"தேசமங்கையர்கரசி அவர்களை நாம் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் அவர் இந்துதான்….. அவர் தெய்வநம்பிக்கை உடையவர்தான்…..
"ஆனால் மங்கையர்கரசி அவர்கள் ஒரு தி.மு.கவின் உறுப்பினர் அவர் அந்த கட்சியின் உடன்பிறப்பு அவ்வளவுதான் தி.மு.கவில் உள்ள ஆயிரம் வெட்கம்கெட்ட இந்து உடன்பிறப்புகளில் மங்கையர்கரசியும் ஒரு தி.மு.க உடன்பிறப்பு அவ்வளவுதான்.அப்படித்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
"பிறகு ஏன் அவர்கள் தெய்வபிரசங்கம் செய்கிறார்கள் என்றால்…..அது அவர்களின் பிழைப்பு" அவர்கள் ஒரு மேடை பேச்சாளர் அவர்களுக்கு பணம் கொடுத்தால் தெய்வபிரசங்கம் செய்வார்கள்.அதிகமான பணம் கொடுத்தால் கட்சி பிரசங்கம் செய்வார்கள் அவ்வளவுதான் அதனால் அவரை விமர்சித்து நாம் சர்சைகளை உருவாக்க வேண்டாம்.
#புலவர்கள் யாராயினும் அரசனை புகழ்ந்துப் பாடி பிழைப்பு நடத்துவது சகஜம்தான்….
"அதனால் இந்துக்களாகிய நாம் முடிந்தவரை அவர்களை ஆலங்களில், நமது ஆலயம் சம்பந்மான நிகழ்வுகளில்……. அவர்களைஆண்மீக சொற்பொழிவுசெய்வதற்கு அழைக்காமல் தவிர்ப்பதே மிகச்சரியானதாகும்.
முடிந்தவரை கடைபிடிப்போம்!!
முடிந்தவரை கடைபிடிப்போம்!!
நமது ஒற்றுமையே!! நமது வலிமை!! 💪
தென்னாடுடைய சிவனே போற்றி!! 🙏
No comments:
Post a Comment