Wednesday, November 25, 2020

போன மாதம் தேவர் குரு பூஜையில விபூதியை வாங்கி கீழே கொட்டினார் உங்க தலைவர்.

 திமுக இளைஞரணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தருமை ஆதீனம் சென்றது தேர்தலுக்காக என்கின்றனர்.தருமபுரம் ஆதினத்திற்கும் திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு 26 வது குருமகா சன்னிதானமும் கலைஞர் அவர்களும் நண்பர்கள். அதுமட்டுமல்ல மறைந்த குன்றக்குடி அடிகளார் அவர்களும் நண்பர். கோவில் கூடாது என்பது எங்கள் கொள்கை அல்ல கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது.வேல் யாத்திரையில் முருகக்கடவுள் படம் இல்லை தமிழக பாஜக தலைவர் முருகன் படம் தான் உள்ளது இன்று வேல் யாத்திரை செல்பவர்கள் எத்தனை பேர் தருமையாதீனம் & குன்றக்குடி ஆதீனம் சென்று உள்ளீர்கள் அதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே. திமுகவை குறை கூறுவதை விட்டுவிட்டுபல இன்னல்களுக்கு ஆளாகி நடுவீதியில் நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் கவனிக்கின்ற பணியில் இனியாவது ஈடுபடுங்கள்.

Image may contain: one or more people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...