sun tv network தமிழர்களுக்கு எப்படி சேவை செய்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
சன் குழுமம் விலைப்பட்டியல்.
Sun Tv - 22.42
Sun HD - 22.42
KTv - 22.42
KTv HD - 22.42
Sun Music 7.08
Sun Mus HD 22.42
Sun News 01.18
Adithya 10.62
Chutti Tv 07.08
Sun Life 10.62
Total 148.68 for tamil HD
81.42 for ordinary pack
HD + SD = Average = 110/connection
ஒருவர் 200 ரூபாய் மாதம் ரீச்சார்ஜ் செய்தால் அதில் 110 ரூபாய் சன் குடும்பத்திற்கு கிடைக்கிறது.
தமிழகத்தில் மக்கள் தொகை 8 கோடி
4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு டிவி என்றால் 2 கோடி + ஓட்டல், ஆஸ்பிட்டல், காத்திருப்பு அறைனு, கமர்சியல் டிவி தனி.
இப்போது 2 கோடி×110 = 220 கோடி (ஒரு மாதம் வருமானம் தமிழ்நாட்டில் மட்டும்)
அப்போது ஒரு வருடத்திற்கு 2660 கோடி.
இவர்கள் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிற்க்கு கொடுத்த நிதி எவ்வளவு?
சரி அது கூட பரவாயில்லை.
உலகத்தில் உள்ள அத்தனை தமிழனும் இன்றைக்கு தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் இந்த வேலையில், சன் டிவி மட்டும் சன் பர்த்டே கொண்டாடுவாராம். பார்த்து கொள்ளுங்கள்.
இதோடு போச்சா? சன் குழுமம் மிச்சம் list ah பாத்துக்கோங்க
Telugu
Gemini TV - 22.42
Gemini HD - 22.42
Gemini movies - 20.06
Gemini HD - 22.42
Gemini music - 4.72
Gemini Comedy - 5.90
Kushi Tv - 4.72
Gemini Life - 5.90 total 108.56
Kannada
Udhaya Tv 20.06
Udhaya HD 22.42
Udhaya Music 7.08
Udhaya Movies 18.88
Udhaya comedy 7.08
Chintu TV 7.08
Total 82
Malayalam
Surya Tv 14.16
Surya HD 22.42
Surya Movies 12.98
Surya Music 4.72
Surya comedy 4.72
Kochu TV 5.90
Total 64.90
மொத்தம் 404.74 ஒரு மாதத்திற்கு.
தமிழ் தவிர மற்ற சேனல்கள் நிர்வாக செலவுக்கு.
22.42 ரூபாய் KTV ய விட
அருமையான
படம் போடும் vijay super 2 ரூபாய், zee thirai 5 ரூபாய். இதுல sun news மட்டு 1.18 ரூபாய். சன் குழுமத்தில் மற்ற எதுவுமே இவ்வளவு கம்மி இல்லை. ஏனெனில், 22.42 ரூபாய் கொடுத்து அவன் சொல்லும் பொய் எல்லாம் மக்கள் பாக்க முடியாதுஎன்று அதை மட்டும் 1.18 ரூபாய்க்கு கொடுக்கின்றனர். இதுல விஷயம் என்னவென்றால், வடநாட்டு சேனலான vijay, zee, colors எல்லோரும் தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்
சொல்லும் போது. தமிழகத்தில், தமிழனிடம் சுரண்டி சம்பாதிக்கும் சன் டிவி, ஒரு வார்த்தை கூட தமிழ் புத்தாண்டு பற்றி பேசவே இல்லை. இந்த துரோகிகளை என்ன செய்யனும்னு, மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment