ஐயா ஸ்டாலின் அவர்களே ,
எது உங்கள் கொள்கை சம்பந்தப்பட்டது ???
நாத்திகவாதியான உமக்கு ஆத்திகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் என்ன வேலைனு கேட்கிறேன் ???
அதே போல் ஸ்ரீ ரங்கம் கோயிலில் என்ன வேலை உமக்கு ?????
ஏனய்யா உமது வீட்டிலே உமது தர்மபத்தினி கோயில் கோயிலாக சுற்றுவது மட்டும் உமது கொள்கைக்கு எதிரானது இல்லையா ????
நீர் முதல்வராக யாகம் நடத்தி
பூஜை செய்வது உமது கொள்கைக்கு எதிரானது இல்லையா ????
சொந்த மனைவியிடமும் தாயிடமும் எடுபடாத உமது கொள்கை கையில் வாங்கிய
திருநீறை கீழே கொட்டி விட்டதால் மட்டுமே
எடுபட்டு விடுமா என்ன ??
இந்துமதச் சம்பிரதாயங்களை
சதா பழித்து கொண்டு
வெட்டி வம்பிழுத்து கொண்டு
அப்பன் சமாதியில் உளுந்து வடையையும் முரசொலியையும் வைத்து வழிபாடு செய்வது மட்டும் உமது கொள்கைக்கு எதிரானதில்லையா ?????
உங்கள் சித்தி ராஜாத்தி கோயில்களுக்கு செல்வது
உமக்கும் உங்கள் தங்கைக்கும்
எதிரானது இல்லையா ???
இந்து மத வழிபாடுகளை பழித்து சுகித்து திரியும்
நீர் தேவர் குரு பூஜைக்கு
என்ன கூந்தலுக்கு போனீர் ???
திருநீறை எதற்காக வாங்கினீர் ????
அதுவே உமது நாத்திக கொள்கைகளுக்கு எதிரானது என்று உமது மரமண்டை மூளைக்கு ஏன் உரைக்கவில்லை ???
"ஓஹோ " ஒருவேளை
ஓட்டரசியலுக்காக போனீரோ அங்கே ???
அது தானே பார்த்தேன் .
நான் கலைஞரின்
மகன் என்று சொன்ன
கருணாநிதி மகனாயிற்றே ..
நீர் மானமுள்ளவரெனில்
ஒரு இந்து ஓட்டைக் கூட வாங்கக்கூடாது .
அது கூட உமது பகுத்தறிவு கொள்கைக்கு
எதிரானது தானே .
ஓட்டுனா மட்டும் இந்து இனிப்பானா உமக்கு ?
த்தூ ! என்னய்யா
பிழைப்பு இது ??
இந்த மானங்கெட்ட ....செயலுக்கு உமக்கு கொள்கைகள்
ஒரு கேடா ????
ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு
போன போதே
பழுத்த ஆத்திகவாதியான தேவரிடம் போன போதே
உமது கொள்கை செத்து விட்டதே .
பிறகென்ன வீரவசனம் .
தீருநீறை நீர் கைநீட்டி
வாங்கிய போதே
உமது புண்ணாக்கு கொள்கை மல்லாக்க படுத்து எச்சில்களை துப்பி மரித்து விட்டது .
இதிலென்ன உமக்கு கைலாகாத வீர வசனங்கள் ???
உமது அப்பன் முதற்கொண்டு நீர் உட்பட இந்துக்களின் தன்மானத்தில் ஏறி அமர்ந்து
கொண்டு தொடர்ந்து விளையாடி வருவது கண்டு மானமுள்ள இந்து எவனாவது
உம்மை முதல்வராக்கி பார்ப்பானா ????
உமக்கு ஓட்டு போடவே கூடாது என்பது எங்கள் கொள்கைகளுக்கு சரியானது என்று உப்பு போட்டு சாப்பிடும் ரோசமுள்ள ஒவ்வொரு இந்துவும் நிச்சயம் நினைப்பான் .
உமது கட்சியில் இருக்கும் மானங்கெட்ட இந்துக்களுக்கும் இதில் .... மான ரோசமில்லை என்பதையும்
எங்கள் ஆத்திக கொள்கைகள் சரியானதென முடிவு செய்து உமக்கு சூளுரைத்து உமது கட்சி அழிவை திருநீறிலிருந்து தொடங்கி வைத்திருக்கின்றது ..
ஆம் !
நாத்திகத்தின் பெயரால்
எந்த இந்துமத சம்பிரதாயங்களை , வழிபாட்டை பழித்தீரோ
அங்கேயே உம்மை கொண்டு போய் நிறுத்தி தீருநீறை கையேந்தி வாங்க வைத்துள்ளதே ...
இது தான் ஹிந்து தர்மம் .
ஐயா ! ஸ்டாலின் அவர்களே
சமூக நீதி சமூகநீதி னு கூவுவீங்களே அடிக்கடி ...
பெரும்பான்மையான தமிழக இந்துக்களின் இந்துமதத்தை
கேலி பேசி கொண்டு
நாங்கள் மதசார்பற்றவர்கள்
என்று பீற்றிக் கொண்டீர்கள் .
இஸ்லாமிய திருமண விழாவில் கலந்து கொண்டு
இந்துமத திருமணச் சடங்குகளை வெட்கமின்றி பழித்தீர்கள் .
இது தான் சைக்கோத்தனம் சாடிஸ்ட்த்தனம் .
வக்கிர புத்தி .
சிறுபான்மை ஓட்டுகளை கவ்வும் சாணக்கியத்தனம் .
அதற்கு இந்துமதமா இளிச்சவாய் மதம் ???
சாதியை ஒழி என்று சொல்லிக் கொண்டு பெயரிலேயே நாய்க்கரை வைத்த ராமசாமி நாய்க்கர் பெரியாரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டு சாதிமதக் கலவரங்களை தூண்டிக் கொண்டு திரியும் விசிக கூட்டணிக் கட்சி திருமாவை
பெண்களை இழிவுபடுத்திய ஒரு கயவனை
எம்பியாக்கி வக்காலத்து வாங்கினீர்கள் ...
இதை விட கொடுமை திருமாவை கூட்டணியில் வைத்துக் கொண்டே
அருந்ததியரை பழித்தீர்கள் உங்கள் கட்சி டி.ஆர் பாலு
தயாநிதியை வைத்துக் கொண்டே..
எஸ்ஆர் பாரதியோ தலித்துகளுக்கு நாங்கள் போட்ட பிச்சை னு எகத்தாளமாக அறிக்கை விட்டார் ...
இதை ராசாவும் திருமாவும் அவர்களின் பதவி சுகத்திற்காக ரசித்தார்களா ????
இல்லை சகித்தார்களா ??? என்பது தெரியவில்லை ..
இதில் வேறு தோழமை சுட்டுதல் என்று நொட்டினார் திருமாவளவன் ..த்தூ .
பொம்மி நாய்க்கன் பட்டியில் நடந்ததை இந்த சிறுத்தை மறந்து விட்டார் போலும் .
இவர்கள் எல்லாம் சமூக நீதியை காக்கும் உங்களின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள் என்றால் இந்த மானக்கேட்டை மக்களுக்கு எடுத்துச் சொல்லி உங்களின் , அவர்களின் முகத்திரைகளை நார்நாராக கிழிக்க வேண்டியது காவிகளின் கடமையல்லவா ???
மிஸ்டர் ஸ்டாலின் .
இதை நாங்கள் சொல்லாமலே மக்கள் புரிந்து கொண்டார்கள் என்பது தான் சிறப்பு .
எந்தக் கட்சியை பார்த்து சமூகநீதியை கடைபிடிக்கவில்லை என்று கூவி நின்றீர்களோ
அந்தக் காவிக் கட்சி தான்
நாட்டின் முதல் குடிமகனாக
திரு.ராம்நாத் கோவிந்தை
ஜனாதிபதியாக அமரவைத்து
தமிழக பாஜக தலைவராக
திரு எல் .முருகனுக்கு
பதவி தந்து
சமூக நீதியின் மாண்புகளை
சரியாக மதித்து நின்றது .
எங்கே நீங்கள் அருந்ததியரை ஒரு மாவட்டத்
தலைவராக்கி காட்டுங்கள் பார்க்கலாம் .
அதெப்படி முடியும் ???
வாரிசுக் கட்சியில் ரோசமற்ற அடிமைகள் அல்லவா உமக்கு பின்னால் இருக்கிறார்கள் .
அந்த தைரியத்தில் தானே
இந்துக்கள் பூசும் திருநீறை
கீழே கொட்டி நான் மதசார்பற்றவன் என்று மார்தட்டிக் கொண்டீர்கள் .
சமூகநீதியையும் மதசார்பற்ற கொள்கையையும் கடைபிடிக்கும் நெஞ்சுரம்
உள்ள ஒரே கட்சி
பாஜக தான் .
இதற்கே நீங்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் .
நீங்கள் செய்யாததை பாஜக செய்தார்கள் .
உள்ளே குத்தியதோ இல்லை
வெளியே மக்கள் காறிக்காறி துப்பினார்களோ என்னவோ உங்களுக்கும் உங்கள் கூட்டணிகளுக்கும்
குலைநடுக்கம் ஆரம்பித்து விட்டது .
ஆளாளுக்கு குலைக்க ஆரம்பித்து விட்டீர்கள் .
சனாதன தர்மத்தை வேரறுக்க களமிறங்கிய சிறுத்தைக் குட்டி
மனுஸ்ருதியை பற்றி அரைகுறையாக படித்துக் கொண்டு பேசுகின்றது
நான் முதல்வரானால்
பிரதமரானால் மனுதர்மத்தை
ஒழிப்பேன் என்று.
இலவு காத்த கிளியாக நீங்கள் இருப்பதை அறிந்தே ..
ஐய்யோ பாவம் கதை இது .
திருமா வேறு குசும்பாக சீண்டுகிறார் உம்மை .
உங்கள் கூட்டணியில்
நானிருக்கும் வரை
இலவு காத்த கிளி ஸ்டாலின் முதல்வராக முடியாது என்பதையும்
இப்படி இந்துக்களை வெறுப்பேற்றியே அதை தடுப்பேன் என்றும்
ராகுலும் பிரதமராக வக்கில்லை என்பதையும் இப்படி
சூசகமாக சொல்கிறார் போலும் .
முதலில் திருமா தனியாக நின்று எம்எல்ஏ எம்பி ஆக முடியுமா ???
இல்லை உங்களால் தான் கூட்டணியின்றி தேர்தலை
சந்திக்க திராணி உள்ளதா ??
முடியாது .
இது தான் உங்கள் நாத்திக கொள்கைகளின் பலம் .
காலம் மாறி விட்டது ஸ்டாலின் .
பெண்களை ராணுவ அமைச்சராக்கி
நிதியமைச்சராக்கி
வெளியுறவு துறை அமைச்சராக்கி
உயர் பதவி தந்து கௌரவித்த ஒரே கட்சி பாஜக தான் என்பதை மக்களறிவார்கள் மிஸ்டர் ஸ்டாலின் .
பாஜக
பெண்களை மனுஸ்ருதியை கொண்டு அடிமையாக்க துடிக்கின்றது என்று உளறிக் கொண்டு சனாதன தர்மத்தை வேரறுக்கத் துடிக்கின்ற திருமாவிற்கு இது தெரியுமா தெரியாதா ???
வாய் சவுடாலில் வாங்கிக்
கட்டிக் கொண்டு அலைவதே உங்களுக்கும்
உங்கள் கூட்டணி தலைவர்களுக்கும் பிழைப்பாகி போனது .
சிரிக்கிறார்கள் திமுகவை பார்த்து மானரோசமுள்ள மக்கள் .
இந்துக்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் நீங்களும்
திருமாவும் சரித்திரம் காணாத தோல்வியை சந்திக்கும் வேளைகள் நெருங்கி விட்டது ஸ்டாலின் .
அதன் வெளிப்பாடே இலவுகாத்த கிளியாக
உங்கள் ஆசை
திருமண்ணை கீழே கொட்டி
மண்ணோடு மண்ணாக போவதை வெளிப்படுத்தி உள்ளீர்கள் .
காலம் தான் பல தவறுகளுக்கு பதிலாக இருக்கின்றது ..
அடிகளையும் தருகின்றது .
இதை பேரரசர்கள் அனுபவங்களில் அறிவார்கள் .
பெற்ற அப்பன் சாகும் வரை சொந்தக் கட்சிக்கே
கட்சித் தலைவராக கூட
ஆக முடியாத நீங்கள்
உலகையே வென்ற பிரதமர் மோதியை தூற்றுவதும்
உலகிலேயே அதிக உறுப்பினர்களை
கொண்டக் கட்சியை
ஏசி வருவதும்
திருமாவின் வாய்த் துடுக்கினால் உங்களின் கட்சிக்கு அவப்பெயர் வருவதும் உங்களின் முடிவுரையை காலதேவன் மூலம் தர்மதேவனை வைத்து எழுதி வைத்த கணக்கு .
வாயுள்ள பிள்ளை பிழைக்கும் .
ஆனால் அதே திமிரெடுத்து பேசும் வாயை உலகம் அடக்கும்.
இந்துக்களே !
நாடக வசனமெழுதி சினிமாவிற்கு கதையெழுதி
முதல்வரான கருணாநிதியின் கட்சியான திமுகவின் கதை
அவர் வாரிசாலேயே முடியும் வேளை நெருங்கி விட்டது .
வினை விதைத்தவன் வினையாலேயே தான் அழிவான் என்பது தர்மத்தேவனின் மூலம் காலதேவன் போட்ட கணக்காகும் .
நடக்கும் இது .
வாரிசு அடிமைகள் உள்ள கட்சி
வாரிசுகளாலேயே அழியும் என்பதற்கு நீங்கள்
கீழே கொட்டிய
திருநீறே சாட்சி இதற்கு .
ஜெய் ஸ்ரீ ராம் .
No comments:
Post a Comment