மதுரை தோப்பூரில் அமையவுள்ள
AIIMS மருத்துவ மனையின் நிர்வாக
குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள
*டாக்டர் சுப்பையா சண்முகம்* அவர்களுக்கு
எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்,
திமுக தலைவர் - *ஸ்டாலின்*
மதிமுக தலைவர் - *வைகோ*
காங்கிரஸ் MP.
*மாணிக்தாகூர்*
விசிக தலைவர் - *திருமாவளவன்*
கம்யூனிஸ்ட் MP
*சு.வெங்கடேஷ்*
காங்கிரஸ் MP.
*ஜோதி மணி*
திமுக MP.
*கனி மொழி*
ஆகியோர்
எதிர்க்க காரணம் என்னவாக
தான் இருக்கும்?....
*இவர்கள் அனைவரும்* மதுரையில் AIIMS மருத்துவ மனை வருவதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ! தற்போது அந்த குழுவில் தாங்கள் இடம்பெறவில்லை என்ற ஆதங்கத்தில் கதறுகிறார்கள்.
இன்றைய தூத்துக்குடி மாவட்டம் அன்றைய திருநெல்வேலி மாவட்டம் முடிவத்தானேந்தல் கிராமத்தில் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் பயின்று தனது அயராத கடின உழைப்பால் நல்ல மதிப்பெண் பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனை கல்லூரியில் MBBS பயின்று பின் தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவ மனையில் ஊழல் கரைபடியாதவராக நேர்மையானவராக பணியாற்றியவர்...
*31 years as Doctor,*
*22 years as Surgeon,*
*18 years as #SurgicalOncologist,*
*9 years as Professor,*
*4 years as HOD*
with
*15 conference presentations*,
*84 publications in national & international scientific journals,*
various positions,
*In 4 academic associations,*
*Honorary positions in 5 premier universities and institutions …*
இது நாள் வரை
*தகுதி இல்லாதவர்களை
அரசு பொறுப்புகளில் நியமித்து ஊழல்களின் ஊற்றுகளாக விளங்கிய திமுக, காங்கிரஸ்*
தாங்கள் ஆட்டைய போட வாய்ப்புகள்
மறுக்க படுகிறதே ! என்ற ஆதங்கத்தில் தனி மனித விமர்சகர்ககளை செய்து திசை திருப்ப முயல்கிறார்கள்,
இது நாள் வரை
*பாஐக தமிழர்களுக்கு எதிரான கட்சி,* தமிழர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற விஷம பிரச்சாரம் செய்தவர்கள்,
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த
*ஒரு தமிழரான டாக்டர் சுப்பையா சண்முகம்* அவர்களை ஏன் எதிர்க்க வேண்டும்?
தமிழுக்கு எதிரி - *திமுக, காங்கிரஸ்*
தமிழனுக்கு எதிரி - *திமுக ,காங்கிரஸ்*
*We support Dr. Subbiah*
No comments:
Post a Comment