மசூதியில் பெண்களை அனுமதிக்க வேண்டி, போன வருஷம், இந்து மக்கள் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது....
வழக்கை தொடுத்தவர்கள் யாரும் முஸ்லிம்கள் இல்லை என்பதாலும், மாற்று மதத்தினர் இந்த உரிமையை கேட்க இயலாது என்று குறிப்பிட்டு இந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது..
ஆனால் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி வழக்கு போட்டது ஒரு முஸ்லிம் அமைப்பு..
தீயாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தடை செய்யச் சொல்லி வழக்கு தொடுத்தது ஒரு கிருத்துவ அமைப்பு..
பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வான ஜல்லிகட்டை தடைசெய்ய வழக்கு தொடுத்தது ஒரு கிருத்துவ அமைப்பு..
இந்துக்களின் இளிச்சவாய்தனமே இதற்கெல்லாம் காரணம்..
ப்ரான்ஸில் நபியின் உருவம் வரைத்த ஆசிரியரின் தலையை வெட்டி கொலை செய்த போலி அமைதி மார்க்கம்
எத்தனை கடவுள்களை அவமதித்தாலும், ஏளனம் செய்தாலும், நிர்வாணமாக வரைந்து கண்காட்சி நடத்தினாலும், கோயிலை இடிப்போம் என்று பேசினாலும், இந்து பெண்களின் தாலி அறுப்பு போராட்டம் நடத்தினாலும், மாட்டுகறி தின்னும் போராட்டம் நடத்தினாலும், அரசு நிலத்தில் இருக்கிறது என்ற சொல்லி கோயிலையே இடித்தாலும், கோயில் நிலங்களை அதிக விலைக்கு மாற்று மதத்தினருக்கு விற்றாலும்,
எதையும் கண்டுகொள்ளாமல் சேனல்களின் குடும்ப சீரியல்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் மட்டுமே தனது மூளையை செலவு செய்கிறது.. உண்மையான அமைதி மார்க்கமான இந்து மதம்.
No comments:
Post a Comment