Wednesday, December 2, 2020

வித்தியாசம் .........

 பாதாம் பால்-லுக்கும் பாதாம் மில்க்-குக்கும் என்ன வித்தியாசம் ரெண்டும் ஒன்னு தானேன்னு நெனைப்பீங்க அது தான் இல்லே ரெண்டும் வேற வேற அது இன்னைக்கு தான் புரிஞ்சது

இன்னைக்கு சரவணபவனுக்கு போனேன், ப்ரிட்ஜ்ல பாதாம் பால் வெச்சிருந்தான், அந்த லேடி கிட்டே கேட்டேன் பாதாம் பால் இருக்கான்னு, முழிச்சா, ஓ பாதாம் மில்க் கேக்குறியான்னு சொல்லி ,ஆம் பாதாம் மில்க் இருக்குன்னு சொன்னா
மில்க் பால் ரெண்டும் ஒன்னு தானேன்னு நெனச்சேன், அப்புறம் யோசிச்சி பார்த்தேன், ஆவின் பால் கடைக்கு போனா அங்கே சூடா பால் தருவான், பாதாம் பவுடர் போட்ட அதுக்கு பேரு பாதாம் பால்ன்னு சொல்வான்,
ஆஹா இப்போ தான் புரிஞ்சது பாதாம் மில்க்ன்னா ஜில்லுனு ப்ரிட்ஜ் லே இருக்கும், பாதாம் பால் னா சூடா இருக்கும், என்ன ஒரு கண்டு பிடிப்பு!!
ஆங்கிலத்திலே சொன்னா பாதாம் ஜில்லுனு இருக்கும், தமில்லே சொன்னா பாதாம் சூடா இருக்கும், இன்னைக்கு சரவணா பவன்ல பாதாம் பால் குடிக்கும் போது சாரி பாதாம் மில்க் குடிக்கும் போது தோணுச்சு
கரெக்ட்டா?
Image may contain: drink and food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...