டலீவர் குடும்பம் ஜாதியை ஒழிக்க பாடுபட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில், டலீவர் குடும்பத்தை கலந்து ஆலோசிக்காமல் ஜாதி பெயரை பிரிண்டிங் பிரஸ்காரன் போட்டதற்க்கு டலீவர் குடும்பம் என்ன செய்யும் ??
அப்படி முறைக்காதீங்க !!
உண்மையைத்தானே சொல்கிறேன் !!
இப்படித்தான் எச்சை சோறு "சு. பாவி செட்டியார்" என அவரது அண்ணன் மகள் திருமண பத்திரிக்கையில் ஜாதியுடன் பெயர் வந்தபோது, என்னை கேட்காமல் என் அண்ணன் ஜாதி பெயரை போட்டதற்க்கு நான் என்ன செய்யமுடியும் என்கிற விளக்கத்தை கேட்டு தமிழர்கள் திருப்தி அடையவில்லையா ??

No comments:
Post a Comment