திமுக பிரமுகரின் வீட்டில் நேற்று மத்திய அமலாக்கத்துறையினர் சோதனை...
அடேய் உபிஸ் உங்க தத்சூ கழுவுங்கடா முதலில் .......
காலை 5 மணி முதல் ரமேஸ்வரத்தில் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்க துறை சோதனை செய்தததில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்.
மறு புறம் காலை 7 மணி முதல் முன்னாள் அமைச்சர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனை முடிவில் வெறுங் கையோடு திரும்பிய அதிகாரிகள்.
இதில் 70 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்ததை விட வெறுங் கையோடு திரும்பியது தான் இன்றைக்கு ஹாட் டாபிக்.
இங்கு எது பேசப்பட வேண்டும் எது இருட்டடிக்கப் பட வேண்டும் என்று தீர்மானிக்கிற ஊடகங்களின் அசூரத்தமான வளர்ச்சி நிகழ் கால தமிழகத்தின் சாபக்கேடு.

No comments:
Post a Comment