1. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ₹2.63 லட்சம் ரூபாய் கடன் உள்ளது...!
2. மின்சார,போக்குவரத்து துறையில் கடன் தொகை ₹2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது...!
3. அரசு ஊழியர்களுக்கான தண்ட சம்பள செலவு கடன் வாங்கியே செய்ய வேண்டியுள்ளது..!
4. ஒவ்வொரு குடிமகனும் ₹7700 வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது...!
- #டபுள்வாட்ச்_டக்ளசு...!
யோவ் அமைச்சரே...! இப்போ என்னய்யா சொல்ல வரீங்க...!?
அதனால் தமிழக மக்கள் அனைவரும் #விடியல்_அரசின் சொல்லை கேட்டு இனிமேல் எளிமையான,சிக்கனமான வாழ்க்கையை வாழ பழகி கொள்ள வேண்டும்...!
குறிப்பாக நாங்கள் #தேர்தல்_அறிக்கையில் சொன்ன #இலவசங்கள் எதையுமே தருமாறு கேட்க கூடாது...! ஆமா...! 



இதையெல்லாம் கேட்ட தமிழக மக்கள், குறிப்பாக திமுக தொண்டர்கள் மற்றும் திமுகவுக்கு ஓட்டு போட்ட அனுதாபிகள் அனைவரும் #ஆனந்த_கண்ணீர் விட்டனர்...! 


No comments:
Post a Comment