1) அனைத்துத் தடங்களிலும் தனியார் போக்குவரத்தை அனுமதிக்கலாம்
2) சில வழித்தடங்களை ஓட்டுநர், நடத்துநருடன் சேர்த்து தனியாருக்குக் குத்தகைக்கு விடலாம்
3) அரசு புதிய பேருந்துகள் வாங்குவதைத் தவிர்த்து, அந்தத் தடத்தை தனியாருக்குக் கொடுக்கலாம்
4) புதிய ஊழியர்களை நியமனம் செய்யாமலும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் இடங்களை நிரப்பாமலும் இருக்கலாம்
5) பணிமனை பராமரிப்பைத் தனியாருக்குத் தரலாம்
6) இப்போது போலவே, கட்டண நிர்ணயத்தை அரசாங்கம் தொடரலாம்
7) தனியார் செய்வது போல, அரசு பேருந்துகளிலும் சரக்குகளை ஏற்றிச் செல்லலாம்
9) அடுத்த 10-12 வருஷ முடிவில் அரசு பேருந்து நடத்துவதிலிருந்து வெளியேறுவதற்கானத் திட்டத்தை இப்போதே துவக்கலாம்.
No comments:
Post a Comment