தவறுகளில் இருந்து கற்று கொள்ள தவறுவதே தவறு...
எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று அமைதி....
எந்த சூழ்நிலைக்கும் பொருந்தாத ஒன்று கோபம்..
எனவே, நாம் அனைத்து உயிர்களிடத்தும் அன்பாய்
இருப்போம்...
எதையுமே யோசிக்காமல் சில நேரங்களில் சிலர் கோபப்படுவது...
உரிமையின் வெளிப்பாடு...
எல்லாமே யோசித்து எதுவுமே பேசாமல் மெளனமாய் இருப்பது...
உறவு நிலைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு...
எனவே, அனைவரிடமும் அன்பாய் அனுசரனையாய் பழகுவோம்...
No comments:
Post a Comment