இண்டிகோ விமானத்தில் வானத்தில் 12 A இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் மாரடைப்பால் மாரடைப்பு மற்றும் வேறு சில பிரச்சனைகளை ஒன்றாக பாதிக்கப்பட்டுள்ளார், அப்போது விமானத்தில் ஒரு மருத்துவர் மட்டும் பயணம் செய்து கொண்டிருந்தார்
அவர்தான் மத்திய அமைச்சர் டாக்டர். பகவத் கரட் (மோஸ்-நிதி) அவர்கள், அமைச்சர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் மருத்துவராய் உழைத்தார், விமானத்தில் சில அவசர மருந்துகளும் ஊசிகளும் இருந்தன, அதனை வைத்து நோயாளியின் உடல் நிலைமையை கட்டுப்பாட்டிற்க்கு கொண்டுவந்தார்
விமானம் தரையிறங்கியதும் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
1 நாள் உரிய சிகிச்சைக்கு பிறகு நோயாளி குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
இன்று அந்த நோயாளியும் அவரது குடும்பமும் மத்திய அமைச்சர் டாக்டர் அவர்களுக்கு நன்றி தெரிவித்திக்கிறார்கள்
பாஜக மந்திரி என்பதால் எந்த தமிழ் ஊடகங்களும் இதை வெளியே சொல்லவில்லை
பாரத் மாதா கி ஜெய்
No comments:
Post a Comment