Wednesday, September 28, 2022

வீடு என்பதால்...

என்னிடம் ஒரு கிருஸ்த்துவ நண்பா் கேட்டாா்...
என்னங்க...
நீங்க கோவில்னு சொல்றீங்க...
அங்க உங்க தெய்வம் இருக்குன்னு சொல்றீங்க...
அந்த தெய்வம் உங்க எல்லோரயும் காப்பாத்துகிறார்னு வேற சொல்றீங்க
நீங்க
சொல்றாமாதிரி
அது தெய்வம் இருக்கிற இடம்னா அங்க சத்தம் போடலாமா ?
உங்க கோவில்களில் ஒரே சத்தம்...
பசங்கள்லாம் வேற விளையாடுறாங்க...
அப்ப எப்படி அது தெய்வம் இருக்கற இடம்?
நீங்கள்ளாம் ஏமாறுறீங்க?
எங்க சா்ச்ச பாருங்க...
யேசு ஜீவனுள்ள கடவுள்.
எவ்வளவு அமைதியா இருக்கு என்று கேட்டாா்.
நான் சொன்னேன் நீங்க சொல்றதும் சரிதான்...
நாங்க செய்யறதும் சரிதான் என்றேன்...
அதற்கு அவா் அது எப்படின்னு கேட்டாா்?
நான் சொன்னேன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல
மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் கல்யாணம் நடக்கும்...
அதுபோல திருப்பதி ஏழுமலையானுக்கும் பத்மாவதி தாயாருக்கும் கல்யாணம் நடக்கும்....
முருகன் கோவில் கோளில் வள்ளித் திருமணம் நடக்கும்...
அதுபோல எங்க எல்லா கோவில்ல இருக்கற கடவுளுக்கும் கல்யாணம் நடக்கும்...
எங்க கோவில் கல்யாண வீடு போல எப்பவும் கலகலன்னுதான் இருக்கும்...
உங்க சா்ச்சுல...
இயேசுவை தான் குற்றவாளி என்று சொல்லி மரண தண்டனை கொடுத்து
சிலுவையில அறைஞ்சு அவரு செத்து போயிட்டாரே... !!
உங்கள் சர்ச் கள் அது இறந்தவர்களின் எழவு வீடு என்பதால்...
அது துக்க வீடு போல அமைதி ஆகிவிடுகிறது...
இறந்தவர்களின் வீட்டில் முக்காடு போட்டு துக்கம் மட்டுமே கொண்டாடுவார்கள்...
இறந்தவர்களின் வீடு எப்பவும்...
அமைதியாத்தான் இருக்கும் என்றேன்...!!!
எங்கள் கோயில் கள் மகிழ்ச்சியான வர்கள் கொண்டாடும் இடம்...
அங்கு ஆட்டம் பாட்டு கொண்டாட்டம் குதூகலம் நிறைந்து தான் காணப்படும்...
இது ஆனந்தம் கொண்டாடும் வீடு....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...