Saturday, September 24, 2022

மஹாளாய பக்ஷம்* *(11.09.2022 to 26.09.2022*)..

 

🙏
1. *மஹாளயத்தின் போது தவிர்க்க வேண்டிய காய்கறிகள் மற்றும் பருப்பு தானிய வகைகள்*:
1. முட்டைகோஸ்
2.நூல்கோல்
3.முள்ளங்கி
4.கீரை
5.பீன்ஸ்
6.உருளைகிழங்கு
7.காரட்(Carrot)
8.கத்தரிக்காய்
9.வெண்டைக்காய்
10.காலிஃபளவர்
11.காராமணி
12.பட்டாணி
13.வெங்காயம்
14.பூண்டு
15.பெருங்காயம்
16.தக்காளி
17.பீர்க்கங்காய்
18.சௌ சௌ
19.சுரைக்காய்
20.வெள்ளை பூசணி
21.மஞ்சள் பூசணி
22.முருங்கைக்காய்
23.கோவக்காய்
24.பீட்ருட்
25.பச்சைமிளகாய்
26.துவரம் பருப்பு
27.கடலைப் பருப்பு
28. தனியா
----------------------------------
*மஹாளயத்தின் போது சேர்க்க வேண்டிய காய்கறிகள் மற்றும் பருப்பு தானியங்கள்* :
அவரைக்காய்
புடலங்காய்
வாழைக்காய்
சக்கரவள்ளி கிழங்கு
கருணைக் கிழங்கு
சேப்பங்கிழங்கு
பிரண்டை
மாங்காய்
இஞ்சி
நெல்லிக்காய்
வெள்ளரிக்காய்
மாங்காய் இஞ்சி
பலாக்காய்
பாகற்காய்
கொத்தவரங்காய்
தேங்காய்
மிளகு, சீரகம்
கருவேப்பிலை
பாசிப்பருப்பு
உளூந்து
கோதுமை
வெல்லம்
கருப்பு எள்
நெய்
நல்லெண்ணெய்
3.தளிகை பண்ணுவதற்கு
எவர்சில்வர் பித்தளை பாத்திரங்கள் ஏற்றது.
4. இண்டலியம் அலுமினியம் பாத்திரங்கள் கூடாது.
5. பொதுவாக ஸ்ராத்தம் வெளியிடங்களில் செய்வதை விட அவரவர் வீடுகளில் ( சொந்தமோ அல்லது வாடகையோ) செய்வது உத்தமம்.
6. அவரவர் தந்தையின் திதியில் மஹாளய தர்ப்பணம் பண்ண வேண்டும்.
16 நாட்களுமே
மஹாளயம் பண்ணுவது சிறந்தது. பித்ருக்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...