ஓபிஎஸ் பாஜகவை நம்புவதை தொடர்ந்தால். அரசியலில் காணாமல் போவது உறுதி ..
தைரியமாய் நான்கு எம்எல்ஏக்களும் பதவிகளை ரிசைன் செய்துவிட்டு மக்கள் மன்றத்தை சந்தித்து ..
தேர்தலில் வெற்றி பெறுவதே நல்லது .
யாருக்கு கட்சி என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும் ..
2017 ல் .
டிடிவி அவர்களும் .
18 பேர் தகுதி நீக்கம் செய்யபட்டதும் .
கோர்ட்டுக்கு போகாமல் தேர்தலை சந்திருந்தால் .
நிச்சயம் அஞ்சாறு தொகுதிகளை வென்றிருக்கலாம் .
திமுக மற்ற தொகுதிகளை வென்றாலும் கூட ..
எடப்பாடியின் ஆட்சி அப்போதே கவிழ்ந்திருக்கும் .
இதை மனதில் வைத்து ஓபிஎஸ் தைரியமான ஒரு முடிவை எடுக்க வேண்டும் ..
ஆளுமை எது .?
தலைமை எது ?
என்பதை கோர்ட்டும் பாஜகவும் முடிவு செய்யகூடாது .
அப்பிடியே செய்தாலும் அது நிலைக்காது ..
மக்கள் மன்றமே ..
தலைமை யாரென்பதை முடிவு செய்ய வேண்டும் ..
புரட்சிதலைவரும் திமுகவுக்கு உரிமை கொண்டாடவில்லை..
தேர்தலின் மூலமே .
தன் தலைமையை .
நிலை நாட்டினார்
89 ல் அம்மாவும் அதைதான் செய்தார் ..
28% ஓட்டு எடுத்து .
தன் தலைமையை நிருபித்தார் .
No comments:
Post a Comment