Friday, April 14, 2023

இவர்களை சிக்கவைக்க வழியும் அண்ணாமலைக்கு தெரிந்திருக்கும் என்றே நம்புவோம். எல்லாவற்றையும் அண்ணாமலை பார்த்துக்கொள்வார்.

 அண்ணாமலை நிருபிப்பது இருக்கட்டும் .....

நீதிமன்றங்களுக்கு அலைவது இருக்கட்டும் .
அவரின் குற்றச்சாட்டுக்கு குற்றம்...சுமத்தப்பட்டவர்கள் வாய் பசை போட்டு இறுக்கி
ஒட்டியிருக்க
அல்லக்கை எதற்காக ஓவராக துள்ள வேண்டும்.?????
மூத்தவர்கள் நாங்கள் இருக்க
புதிதாக வந்தவர்கள் ,
இளையவர்கள் எம்.எல்.ஏ ,
எம்.பிக்களாகி விட்டனர் திமுகவில் என்று புலம்பிய திமுக எடுப்பு
இன்று சட்டத்தை கரைத்து குடித்து ஐபிஎஸ் ஆகி
நேர்மையாக பணி புரிந்து
சிங்கம் என்று பெயரெடுத்தவரை பார்த்து
இவர் உண்மையான
ஐபிஎஸ் சா என்று
இவர் பழி சுமத்திய
நாலு ரெட் லைட் மீடியாக்களை கூப்பிட்டு வைத்து கதறினால்
திமுக தலைவர் கருணை காட்டி எம்.பி சீட் தந்து விடுவாரோ என்னமோ ???
ஐயா எஸ்.ஆர் .பாரதி அவர்களே
நீங்கள் வாயை விடுவது ராஜநாகத்திடம் ..
போட்டுத் தள்ளினா முடிந்தது சோலி .
நீங்கள் வக்கில் தானே ...
அண்ணாமலை சம்பளத்தில் எப்படி ரஃபேல் வாட்ச் வாங்க முடிந்தது என்று வக்கணையாக
கேட்டவர்களுக்கு
ஒரு மஞ்சத்துண்டு
திருட்டு ரயிலேறி வந்தவருக்கு
அவரின் குடும்பத்தினருக்கு ஆறு முறை முதல்வராக இருந்தாலும்
உலகம் முழுக்க சொத்துக்கள் எங்கிருந்து வந்தது ???
எப்படி வந்தது ???
அக்கு வேறு ஆணி வேறாக கணக்கு காட்ட முடியுமா ???
நூறு தடவை முதல்வராக இருந்தாலும் மூன்று குடும்பங்களை வைத்து வாழ்ந்தவருக்கு
ஒரு முதல்வர் சம்பளம் எப்படி இத்தனை சொத்துக்களை சேர்த்தது
ஊழல்கள் செய்யாமல் ????
தமிழக மக்கள் கேணையர்களா ???
விஞ்ஞான ஊழல்களில்
கரை கண்ட திமுகவிற்கு சொல்லியா தர வேண்டும்??
ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் சொத்து மதிப்பு காட்டியது ...
பெரிதல்ல ..
பினாமி பெயரில் எத்தனை சொத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளது
என்பது தான் இங்கே
தமிழக மக்களின் கேள்வி.
யாரோ பெயரில் இருக்கும் சொத்துகளை கணக்கு காட்ட
அண்ணாமலை என்ன முட்டாளா ?????
என்ன செக்சனில் என்ன தண்டனை என்று சட்டம் படித்த ஐபிஎஸ் அவர் .
வழக்குகளை போட்டு நீதிமன்றத்திற்கு இழுத்துத் தான் பாருங்களேன் .
நீங்கள் தான் திறந்த புத்தகமாயிற்றே ...
ஊழலே செய்யவில்லை என்று அறிலாலய குற்றச்சாட்டு அடிமைகளும் தலைமையும் அதில் பெரிதாக எழுதி
உங்கள் தலைவர் சமாதி அருகே
அந்த திறந்த புத்தகத்தை வையுங்கள் .
வைரமே ஆனாலும் ரீசேல் போகும் போது விலை குறையத் தான் செய்யும் ..
அது சரி
பொருள்களை சுருட்டி
கட்டப்பஞ்சாயத்து செய்து
அடி ஆட்களை வைத்து மிரட்டி
ரியல் எஸ்டேட் செய்யும் திமுக திமிங்கலங்களுக்கு அதெல்லாம் எப்படி புரியும் ???
டூப்ளிகேட் சரக்கை ஒரிஜினல் விலைக்கு விற்று மக்கள் உயிரோடு விளையாடும் சாராய வியாபாரிகள் வாயிலிருந்து
இதைத் தானே எதிர்பார்க்க முடியும் ...
ஆடு , ஆட்டுக்குட்டி என்று கிண்டலடித்த உங்களுக்கு
அவர் உங்களை தூக்கி கடாசி விட்டு முதல்வர் அரியணையில் அமரும் போது
உங்களுக்கு புரியும் அது எதற்கும் அஞ்சாத சிங்கக்குட்டி என்று .
மீடியாக்களை மிரட்டி அண்ணாமலை பேட்டியை திசை திருப்பிய உங்கள் அதிகாரம்
செல்லாக்காசாகி அண்ணாமலை அதிகாரத்திற்கு வரும் போது
உங்கள் நிலை ???????
அதர்மங்கள் அதிகமாக பெருகி
அதிகார துஷ்பிரயோகங்கள் நிகழும் போது
அங்கு தர்மம் விஸ்வரூபமெடுக்கும் .....
தமிழகத்தை ஆட்டிப் படைக்கும்
கேடுகெட்ட அதர்ம திராவிடத்தை
தர்மத்தின் அவதாரமான அண்ணாமலையார்
அடக்கி ஆளுவார் தமிழகத்தை .
ஜெய் ஶ்ரீ ராம்.
ஜெய்ஹிந்த் 🇮🇳
May be an image of 1 person
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...