Sorry to say
ஜெ ஜெ ஓர் Brilliant முட்டாள்.
மேலும் ஜெ ஜெ வோட வீழ்ச்சிக்கு சசிகலாவின் திமுகவுடனான மறைமுக தொடர்பே காரணம். ஜெ ஜெ வுக்கு உண்மையை சொல்ல வேண்டிய உளவு துறை தலைவராக சசிகலா தன் சாதி ஆளை நியமித்த போதே ஜெ ஜெ உஷாராகி இருக்க வேண்டும்.
ஜெ ஜெ பெயரில் சொத்து வாங்கி அந்த நகல்களை தனது சாதி திமுக நெட்டை MP மூலம் சு சுவாமிக்கு கொடுத்தை ஜெ ஜெ சிறைக்கு சென்ற பின் தான் Cho மூலம் அறிந்தார். But it was too late.
திமுகவின் கடைக்கோடி ஊழல்வாதி கூட ஜெ ஜெ போல் மாட்டி கொள்ள மாட்டார்கள்.
ஏன் என்றால் ஜெ ஜெ வுக்கு சசிகலா எனும் பீடை அவர் வீட்டுக்குள்ளேயே இருந்தது. அதை போல எந்த திமுக காரரும் தன்னை சுற்றி சசிகளாக்களை வளர்க்க மாட்டார்கள்.
இதனால் அவர் செய்த தவறுக்கு அவர் தான் பொறுப்பு.
No comments:
Post a Comment