Friday, April 14, 2023

நான் அண்ணாமலைக்கு ஆதரவாக தான் பதிவிட்டு உள்ளேன்.

 அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில் என்று நேற்று முதல் திமுகவினரினால் இந்த போலி பில் பரவிக் கொண்டிருக்கிறது ...

அதாவது ஒரு கம்பெனிக்காரன் வாங்கி இவருக்கு கிப்ட் கொடுத்ததாக ...
இது போலி என்பதற்கு சிறிய உதாரணம் ..
ஜிஎஸ்டி பில்லில் முதல் இரண்டு எங்கள் அந்த மாநிலத்தைக் குறிக்கும் ..
அதாவது தமிழ்நாட்டிற்கு 33 ..
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் ஜிஎஸ்டி நம்பர் 33 ல் தான் ஆரம்பிக்கும் ...
இப்போ இந்த போலி பில்லில் கர்நாடகாவில் தான் விற்கப்பட்டு வாங்கிய கம்பெனிக்காரரும் கர்நாடகா காரர் ...
ஆனால் Gst பில்லில் விற்ற கம்பெனி பெயரில் 06 என்றும் , வாங்கிய கம்பெனியின் பெயரில் 29 என்றும் வருகிறது ...
06 என ஆரம்பிக்கும் ஜிஎஸ்டி நம்பர் ஹரியானவைச் சேர்ந்ததாகும் ..
29 என ஆரம்பிக்கும் ஜிஎஸ்டி நம்பர் மட்டுமே கர்நாடகாவை சேர்ந்ததாகும் ..
இவ்வளவு வேஷம் போடத் தெரிந்த உங்களுக்கு கொண்டையை மறைக்க தெரியவில்லையே ....😀😀😀
May be an image of ticket stub
All rea

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...