Saturday, April 15, 2023

அண்ணாமலை மேல இவங்க யாரும் கேஸ் போட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது!

 சொத்து மதிப்புகளை ஆர் எஸ் பாரதி போன்றவர்களால் நியாயப்படுத்த முடியாது. அண்ணாமலையை அடக்கவும் முடியாது. என்னதான் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் சந்தித்து கும்பிடு போட்டாலும் விமான நிலையத்தில் இரண்டு கைகளையும் கொண்டு அவருடைய கையை பிடித்துக் கொண்டு வேண்டினாலும் பாஜகவின் இன்றைய நிகழ்வு தடைபடவில்லை.

கருத்துக்கு எதிர்க் கருத்து தெரிவிக்கலாம்.
குற்றச்சாட்டுகளை நிராகரிக்கலாம்.
குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று எடுத்துக் கூறலாம்.
அதையெல்லாம் செய்ய மாட்டார்கள்.
பதில் சொல்லக் தெரியவில்லை என்றால் வேறு என்ன செய்யலாம்?
தனி மனித தாக்குதல் தான், DMK style!
மக்குமலை.
அடிப்படை அறிவு இல்லாதவர்.
எப்படித்தான் இவருக்கு ஐபிஎஸ் செலக்சன் ஆனதோ?
விரக்தியின் வெளிப்பாடு!திமுகவினர் ஆனந்தக்கூத்தாட்டம். மிக்க மகிழ்ச்சி. அண்ணாமலை IPS படிச்சிருக்கிறாருன்றாங்க. துப்பறியும் சிங்கம்ன்றாய்ங்க. ஐயோ ஐயோ நாங்க அடிச்சதில இக்கினியூண்டு வெளியிடறதுக்கே இவ்வளவு பில்டப்பா. யோவ் உன்னால அடியும் முடியும் கண்டேபிடிக்க முடியாது. Challenge!

எந்த டிவி போட்டா என்ன, போடாவிட்டால் என்ன? செய்தி மக்களிடம் சென்று விட்டது . இது போதும்.
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...