பைபிள் வசனம் அடங்கிய புத்தகம் ஒரு பெண்ணால் திணிக்கப் பட்டது..
நான்: என்னங்க இது?
கிறிஸ்தவ கூலிப்பெண்: மோட்சம் போக வழி
நான்: என்னை சாக சொல்றீங்களா?
கிறிஸ்தவ கூலிப்பெண்: அதை படிங்க புரியும்
கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சதாலதான் குடுக்கறேன் ஸார்..
நான்: அப்ப.. நீங்க மோட்சத்தை பாத்துட்டீங்க..
கிறிஸ்தவ கூலிப்பெண்: இறந்த பிறகு பார்ப்பேன்..
நான்: நீங்களே இன்னும் பாக்காம என்னை மோட்சத்துக்கு ஏன் அனுப்ப பாக்குறீங்க??
கிறிஸ்தவ கூலிப்பெண்: தேவனாகிய யேசு மரித்து எழுந்து...
நான்: மோட்சத்துக்கு போனாருங்களா?
கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்
நான்: திரும்ப வருவாருன்னும் சொல்றீங்களே..
கிறிஸ்தவ கூலிப்பெண்: நம்மை ரட்சிக்க வருவார்
நான்: சரி.. அவரு ஏன் மரிச்சாரு?
கிறிஸ்தவ கூலிப்பெண்: நம்மை ரட்சிக்க.. நம் பாவத்தை கழுவ...
நான்: அவுரு திரும்ப வந்தும் நமக்காக மரிப்பாருன்றீங்களா??
கிறிஸ்தவ கூலிப்பெண்: இல்ல...ரட்சிப்பாரு
நான்: அப்பவே அவுரு ரட்சிச்சிருக்கலாமே.... ஏன் மரிச்சாரு??
கிறிஸ்தவ கூலிப்பெண்: அது.. வந்து.. அவரை சிலுவைல அறைஞ்சாங்க ..
நான்: அதனால ரட்சிக்க மறந்துட்டாரா?
கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்.........இல்லை....... அப்ப மரிக்கணும்னு பரமபிதா உத்தரவு..
நான்: யாரு பரம பிதா?
கிறிஸ்தவ கூலிப்பெண்: யேசுதான்.. வேற யாரு??
நான்: மரிச்சது யாரு?
கிறிஸ்தவ கூலிப்பெண்: அதுவும் அவருதான்..
நான்: இப்ப வந்து நம்மள ரட்சிக்கப் போறது யாரு?
கிறிஸ்தவ கூலிப்பெண்: அதும் யேசுதான்..
நான்: புரியல.. அவரை மரிக்க சொன்னது, மரித்தது, இப்ப வரப்போறது மூணுமே யேசுவா?
கிறிஸ்தவ கூலிப்பெண்: அப்படித்தான் வேதம் சொல்லுது
நான்: எந்த வேதம்?
கிறிஸ்தவ கூலிப்பெண்: பைபிள்
நான்: வேதங்களை ஆங்கிலம் பைபிள்னு தானே சொல்லுது... Vedasனு சொல்லலியே..
கிறிஸ்தவ கூலிப்பெண்: சரி..பைபிள் சொல்லுது
நான்: ஓகே.. யேசு மரிச்சது யாருக்காக?
கிறிஸ்தவ கூலிப்பெண்: நமக்காக
நான்: நமக்காகன்னா?
கிறிஸ்தவ கூலிப்பெண்: பாவிகளுக்காக
நான்: அப்ப நான் பாவியா??
கிறிஸ்தவ கூலிப்பெண்: எல்லாருமே பாவிங்கதான் ஸார்..
நான்: அப்ப நீங்களும் பாவிதான்.. சரியா?
கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்..உண்மைதான்
நான்: பாவிங்க மோட்சம் போக முடியாது.. அதனால இதை படிச்சும் நீங்க மோட்சம் போகப் போறதில்ல.. சரியா?
கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சா மோட்சம் போகலாம்
நான்: அப்ப இன்னும் நீங்களே இதை படிக்கல... கரெக்டா??
கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சேன் ஸார்..
நான்: பின்ன..நீங்க எப்படி பாவி ஆனீங்க??
கிறிஸ்தவ கூலிப்பெண்: ஸார் இஷ்டம் இருந்தா படிங்க.. இல்லேன்னா விட்டுடுங்க
நான்: இதைத்தான் நானும் சொல்றேன்.. இதையெல்லாம் திணிக்கும் முன், அவங்களுக்கு இஷ்டம் இருக்கான்னு கேட்டு தெரிஞ்சுகிட்டு கொடுங்க சரியா??
இந்த கப்ஸாவெல்லாம் உங்கள மாதிரி ஆளுங்ககிட்ட மட்டும் வச்சுக்கங்க..
#ஹிந்துமதம் மாபெரும் ஸமுத்திரம்.. எல்லா இடமும் ஆழம் இருக்காதுன்னு காலை விட்டுடாதீங்க..
No comments:
Post a Comment