Wednesday, June 28, 2023

ஒருவர் முகத்திற்கு முன் அவரை ஓஹோ வெனத்தூக்கிப்பிடிப்பது! பின் காலம் செல்லச்செல்ல அவரையே மறப்பது! இதுவே அவர்களது பழக்கம்!

 

ஒன்றைக் கவனித்தீர்களா?

கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அண்ணாதுரையை நினைவு கூர்வதை, அவருக்கு மரியாதை செலுத்துவதை (அவருடைய பிறந்தநாள், பிறந்தநாள் தவிர), திராவிடக் கட்சிகள், குழுக்கள் எல்லோரும் சுத்தமாக மறந்து விட்டார்கள்; மறைக்கவும் வலிந்து முயல்கிறார்கள்.

இன்றைக்கு எங்கே பார்த்தாலும் காது செவிடாகும் அளவுக்குக் கருணாநிதி துதி பாடுகிறார்கள். ஈ.வே.ராவை மட்டும் இன்னும் தூக்கிப் பிடிக்கிறார்கள். தாங்கு, தாங்கென்று தலை மேலும், தோளிலும் தாங்குகிறார்கள்.

ஆக மொத்தத்தில், இது புது மாதிரியான குடும்ப திராவிட மாடல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...