எந்த நேரம் திராவிட மாடல் செங்கோலை எதிர்த்ததோ அதற்குப் பிறகு எல்லாமே கெட்ட சகுனமாக அமைகிறது ஸ்டாலின் திராவிட மாடலுக்கு
1.செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது
3.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அநாகரிகப் பேச்சு
4.இன்று கடலூரில் இரு பேருந்துகள் மோதல். 8 பேர் பலி
5.டாஸ்மாக் சாராயம் பாரில் குடித்து சில இடங்களில் சாவு.
6.சென்னையில் கனமழை. பெருங்குடி சாலையில் 6 அடி தண்ணீர். கத்திப்பாரா பாலத்திலும் வெள்ளம். மழைநீர் கால்வாய் அமைத்ததும் ஒரு சொட்டு தண்ணீர் நிற்காதென சொன்ன அமைச்சர்கள் எங்கே போனார்கள்
7.கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜனாதிபதியை வைத்து திறக்கவைக்கலாமென நினைத்தது தோல்வி
8.நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய நினைத்து அதிலும் தோல்வி. தமிழ்நாடு மாணவன் பிரபஞ்சனை பாராட்டக்கூட மனமில்லை ஸ்டாலினுக்கு.
No comments:
Post a Comment