போலீஸ் குற்றவாளியை பிடித்து விசாரித்து ஆதாரங்களை சேகரிக்கும்
அதனால் ஆதரத்தை அழித்துவிடுவார்கள் , கிழித்து விடுவார்கள் ,எரித்துவிடுவார்கள் என்கிற கதை எல்லாம் அமலாக்கதுறையிடம் எடுபடாது...
மன நல பாதிக்கப்பட்டவரோ அல்லது கோமாவில் உள்ளவரோ தான் மருத்துவமனையில் அதிக நாட்கள் இருப்பார்கள் நெஞ்சு வலிக்காரர்கள் எல்லாம் அவ்வளவு நாள் எல்லாம் மருத்துவமனையில் இருக்க மாட்டார்கள்....
வெளியே வந்து தான் ஆகனும் அதற்குள் எப்படி சமாளிப்பது , எப்பாடி மாற்றி பேசுவது ,எப்படி யாரை காட்டி பேச வேண்டும் ..
அல்லது உடன்படிக்கை , சமாதானத்திற்கு வழி இருக்கிறதா என்று ஆலோசிக்க கால அவகாசம் தான் இந்த மருத்துவமனையில் ஓய்வு...
அதே போல் எதை எப்படி மாற்றி பேசுவார்கள் ,எதை மாற்றுவார்கள் ,எங்கே மாற்றுவார்கள் என்று எகப்பட்டதை அமலாக்கதுறையும் யோசிக்கும்....
ஆகையால் மீண்டும் ஆற அமர விசாரணை தொடங்கும் மீண்டும் முதலில் இருந்து விசாரணை தொடங்கும் அப்பவும் நெஞ்சு வலி வந்தால் இப்போ ஆதரவாக பேசும் மக்களும் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்...
ஆக சரியான வாக்கு மூலம் வாங்கும் வரை விசாரணை தொடரும்...
உடன்பாடு ஏற்பட்டால் கூட மாற்றம் உண்டாகும்...
No comments:
Post a Comment