ஹோட்டல் ஹோட்டலாக போய் சாப்பிட்டு யூடியூபில் போடுபவனை ஃபேமஸ் ஆக்குவது,
நெப்போலியன், கனிமொழி, பத்தாதற்கு கவர்னர் என என்ன சாதித்ததாக அந்த ஆளுக்கு அத்தனை முக்கியத்துவம்.
டூவீலரை மரண ஸ்பீடில் ஓட்டி போறவனுக்கு ரசிகர் கூட்டம்,
வானதி, கனிமொழி, கமல் என கோவை ட்ரைவர் பெண்ணை ஏன் தலையில் தூக்கி வைத்து ஆடி ஒரு தவறான முன்னுதாரணத்தை சமூகத்திற்கு தருகிறார்கள்.
ட்ராவல் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பார்க்க விருப்பமில்லை.
பெரும்பாலும் தேவையான விபரங்களை கூறாமல் அல்லது தவறான குறைவான தகவல் தான் சொல்கிறார்கள்!! அரைவேக்காடுகள் அதிகம்!! அந்த நேரத்தில் உருப்படியாக 10 பக்கம் படிக்கலாம் ட்ராவல் பத்தி!!
கஷ்டமே படாமல் காசு சம்பாதிக்கும் ஆசை!!
கோவை ட்ரைவர் கம் யூடியூபர் பெண்ணை வைரலாகியதற்கு பதிலாக
இந்த ட்ரைவரை ட்ரென்ட் ஆக்கி இருக்கலாம் நம் மக்கள்!!
No comments:
Post a Comment