எவனாச்சும் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து பஸ் வைத்திருப்பானாம். இவங்க அதை வச்சு விளம்பரம் தேடி பிரபலமாக ஆவாங்ஙளாம். பல லட்சம் மதிப்பு உள்ள பஸ்சை ஒரு பெண்ணை நம்பி ஓட்ட வைத்த அந்த பஸ் முதலாளி கெட்டவன். அடுத்தவன் நம்பி கொடுத்த பஸ்சை வச்சி பப்ளிசிட்டி தேடுபவர்கள் நல்லவங்களாம். கோயம்புத்தூர்_ஜூலி.....
இந்த பெண் விஷயம் சாதாரண விஷயம் இதற்கு இவ்வளவு பெரிய "Build up" தேவையா?ஊடகங்கள் இதை தேவையில்லாமல் பெரிது படுத்துகின்றன.
முப்பது வருசமா ஒரு அம்மா நாகர்கோவில்ல அரசு பேருந்த சத்தமில்லாமல் ஓட்டிட்டு இருக்காங்க.
ஒரு பெண்ணை நம்பி பஸ்ஸை கொடுத்த முதலாளிக்கு தான் பாராட்டை கொடுத்திருக்க வேண்டும்.
இவள் ஒரு விளம்பர பைத்தகயம். பெண் பஸ் ஓட்டினால் என்ன பெரிய விஷயம்?
இவள் சைடில் பேசிக்கொண்டே பேருந்து ஓட்டுவதை பார்த்த போது எதிரில் வருபவருக்கும் , பேருந்து உள்ளே இருப்பவருக்கும் ஆபத்து உண்டு... நல்ல வேளை வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள்.
No comments:
Post a Comment