Tuesday, November 21, 2023

கேள்வியும் நானே...! பதிலும் நானே...!

 *******************

கேள்வி :
********* உலக வரலாற்றில்
'கோயபெல்ஸ்' என்றால் 'பொய்ப் பிரசாரம்' என்ற பெயர் ஆனது. தன் தலைவ-
னுக்காக தன்னையும் சேர்த்து,
தன் குடும்பத்தாருடன் 8 உயிர்-
கள் பலி கொடுத்த மகா விசு-
வாசி இந்த கோயபெல்ஸ்.
சரி...யார் இந்த கோயபெல்ஸ்?
பதில் :
******* பால் யோஸஃப் கோய-
பெல்ஸ், ஹிட்லரின் கொள்கை
பரப்பு அமைச்சர். முதல் உலகப் போரின்போது ராணுவத்தில் சேர விரும்பினார் கோய-
பெல்ஸ். அது நடக்கவில்லை.
காலில் ஊனம் (Club Foot)என்-
பதுதான் காரணம். பிறகு
பி.ஹெச்.டி பட்டம் பெற்று, பத்-
திரிகையாளராக ஆனார்.
நாவல்கள் எழுதிப் பார்த்தார்.
சரிப்படவில்லை. உடனே ஹிட்-
லரின் கட்சியில் சேர்ந்து,
'அட்டாக்' (Aatack) என்று அடா-
வடியான பத்திரிகை ஒன்றை
ஆரம்பித்தார்.
ஹிட்லர் சார்பில் அவர் அதில்
அவிழ்த்துவிட்ட 'டூப்'களைப்
பார்த்து பிரமித்துப்போன ஹிட்லர், அவரை அழைத்து
அமைச்சர் பதவி தந்தார். பிற்-
பாடு 'கோயபெல்ஸ்' என்றாலே
'பொய்ப் பிரசாரம்' என்று
ஆகிவிட்டது !
கடைசி வரை ஹிட்லருக்கு
விசுவாசமாக இருந்து,1945-ல்
ரஷ்யப்படை பெர்லின் நகரைச்
சுற்றி வளைத்தவுடன, ஹிட்லர்
தன்னைச் சுட்டுக்கொண்டு
இறந்தார். கூடவே கோயபெல்-
ஸூம், அவர் மனைவியும், ஆறு குழந்தைகளும் சயனைட்
விழுங்கித் தற்கொலை செய்து
கொண்டனர்.
(Paul Joseph Geobbels was
loyal and a true believer to Hitler.Hitler appointed Goebbels
as Propaganda Minister. During
the last days of April 1945 as
Soviet troops entered Berlin,
Hitler was holed up in his bunker. Goebbels was the lone
senior at his side. On Ap.30,
Hitler committed suicide at the
age of 56 and Goebbels replaced him as Germany's
Chancellor.
However, Goebbels' reign/rule
was short-lived. He was very
upset over Hitler's death and
wanted to die alongside Hitler.
He was the most depressing,
desperate and defeated moments of his life. The next
day he and his wife Magda fatally poisoned their six children and the couple took
their own lives).
(ஆடி அடங்கும் வாழ்க்கையடா-
ஆறடி நிலமே சொந்தமடா...!
May be an image of 5 people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...