உரிமம் பெற்றுள்ள 28 சுரங்கங்களிலும் அமலாக்கத்துறையின் நிபுணர் குழுவின் மூலம் ஆய்வு நடத்தியதில்,
195.37 ஹெக்டேர் பரப்பளவில் தான் மணல் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் அனுமதிக்கும் மேலாக 987.01 ஹெக்டேர் நிலப்பரப்பில் மண் அள்ளப்பட்டுள்ளது..
இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மணல் மூலம் கிடைத்த வருவாய் 65 ஆயிரத்து 730 கோடியாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது ஆனால் அரசுக்கு வருமானம் என காட்டியுள்ளது வெறும் 36 கோடி மட்டுமே..
அரசுக்கு இழப்பு மட்டும் 65 ஆயிரத்து 694 கோடி..
தப்பிக்க வாய்ப்பே இல்லை
மணல் நல்ல பயன்படுத்திய இயந்திரம் ஜப்பான் தொழில்நுட்பத்தைக் கொண்டது. எத்தனை யூனிட் அள்ளப்பட்டுள்ளது என்ற உண்மையான புள்ளி விவரத்தை காட்டிவிட்டது.
அதை நீர்வளத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டு விட்டனர்.
இனி ஆயுசுக்கும் களிதான்..
இப்பவே 80 வயது நெருங்கிவிட்ட துரைமுருகனுக்கு நிச்சயம் சிறையில் தான் மரணம் என்பது விளங்கி விட்டது..
No comments:
Post a Comment