Wednesday, November 29, 2023

ஒட்டிக்கொண்டு பிழைக்கும் இவர்களுக்கா கோபம் வரப் போகிறது.

 திமுக அரசின் தனியார் மயத்தை

நான் ஆதரிக்கிறேன்....
நான் ஒரு போலி முற்போக்கு கம்யூனிஸ்ட்....!!!!
போலி நக்சல்பாரிகள்,...
போலி மாவோயிஸ்டுகள் ...
போலி இடதுசாரிகள்...
என
எல்லா ஓட்டுப் பொறுக்கி அடிமைப் பயல் கள் எல்லாம் சேர்ந்து திமுக அரசின்
தனியார் மயத்தை ஆதரிப்பதே முற்போக்கு! வாருங்கள் தோழர்களே...
இன்குலாப் ஜிந்தாபாத்...
திராவிட மாடல் ஜிந்தாபாத்..
May be an image of 5 people and text that says 'BREAKING NEWS புதிய தலைமுறை உண்மை 1 _ காலை உணவுத் திட்டம் தனியார் வசம் ஆகிறதா? முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி திட்டம் சென்னையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்று வரும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்'
l reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...