Wednesday, November 29, 2023

தப்பு தப்பா எழுதி இருக்கீங்க... .

 ஜாமீன் கேட்டு மனு போட்டிருக்கீங்க. ஒன்னியும் தப்பில்லை...

புரியுதுல்ல. இன்னும் என்ன வள வளன்னு. சட்டு புட்டுன்னு ஜாமீன் குடுக்க வேண்டியது தானே. ஏன் டிலே பண்றீங்க...
எல்லாம் ரைட்டு தம்பி. ஆனா எழுத்துல கோட்டை விட்டுட்டீங்களே. நீங்க ஜாமீன் கேட்ட மனு முழுவதும் தப்பு தப்பா எழுதி இருக்கீங்க...
தப்பு தப்பாவா. என்னான்னு...
மூளையில் கட்டி என்பதற்கு பதிலாக முலையில் கட்டின்னு எழுதி இருக்கீங்க...
இதயத்தில் ஓட்டை என்பதற்கு பதிலாக
இதயத்தில் ஒட்டடைன்னு எழுதி இருக்கீங்க...
பித்தப்பையில் கல் என்பதற்கு பதிலாக
பித்தப்பையில் கள்ளுன்னு எழுதி இருக்கீங்க.
அது தென்னங்கள்ளா, இல்லை பனங்கள்ளா...
கல்லீரலில் கட்டி என்பதற்கு பதிலாக கல்லீரலில் புட்டின்னு எழுதி இருக்கீங்க. நல்ல வேளை குட்டி என்று எழுதலை...
ஆப்பரேஷன் பண்ணனும் என்பதற்கு பதிலாக அபார்ஷன் பண்ணனும்னு எழுதி இருக்கீங்க...
இது எல்லாத்தையும் சரியா எழுதிட்டு வாங்க ஜாமீன் தரேன்...
May be an image of 1 person and text that says 'IBC தமிழ் செந்தில் பாலாஜியின் மூளை பாதிப்பு குறித்து கூகுளில் தேடிப் பார்த்தேன். மருந்து எடுத்துக்கொண்டால், அது சரி செய்யக்கூடிய பிரச்னையே. எனவே மருத்துவ காரணங்களுக்காக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர முடியாது!- உச்ச நீதிமன்ற நீதிபதி திரிவேதி! ibctamilmedia ibctamil ibctamilmedia ibctamil 28-11-2023'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...