Tuesday, November 28, 2023

இசையில்லாமல் சினிமா இல்லை. தியாகராஜர் போட்ட பிச்சையில் வாழ்பவர்கள் தியாகராஜர் பற்றிப் பேசுவது கேவலம்.

 இன்று கர்நாடக இசையாக உருப்பெற்றிருக்கும்

தமிழ் இசையின் வயது 2000/க்கு மேல்.
தமிழிசை மூவர் முத்துதாண்டா பிள்ளை,மாரிமுத்தா பிள்ளை,இவர்களின் காலம் முறையே,
15-ஆம் நூற்றாண்டு 17-ஆம் நூற்றாண்டு .தியாகய்யரின் காலம்18-ஆம் நூற்றாண்டு.
இம் மூவரின் பாடல்கள் அனைத்தும் இசைப்பாடல்களே!
கடன்பட்டாற் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’என்பது கம்பனின் வரிகள் அல்ல.
அருணாசலகவிராயரின் இராமநாடகத்தின் வரிகள் அவை.
தெலுங்கு கீர்த்தனைகளை உருவாக்கிய தியாகய்யர்
தஞ்சை மாவட்டத்தில் இருந்த இந்த
இசைப் பண்களை திருடி
வீதி வீதியாக
ஒக மாதா’
ஒக பத்தினி
ஒக தெய்வம்
என்று பாடி பிச்சை (அவாள் பாஷையில் உஞ்ச விருத்தி) எடுத்துக் கொண்டிருந்தவர் தான்.
பின்னர் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
பிரமணோத்துவர் என்றால் சும்மாவா?
திருவையாற்று இசைவிழாவிற்கு ஒன்றிய அரசின்
அமைச்சர்கள் வருவதும் சடங்குகளில் ஒன்றாய் ஆகிப் போனது.
அதே திருவையாற்றில் தண்டபாணி தேசிகர்
தமிழில் பாட ‘மேடை தீட்டாயிடுத்து’என்று பின்னால்
பாட வந்த அரியங்குடி இராமானுஜ அய்யயங்கார் அடம் பிடிக்க’தீட்டு
களிக்கப்பட்டப் பின்னர் தான் பாடினார்
அய்யங்கார்.
தீட்டுக்கு இரண்டு காரணங்கள்-ஒன்று பாடியது தமிழிசை.
இரண்டு பாடிய தண்டபாணி தேசிகர் சூத்திரர்.
தியாகய்யர் சன்னதியை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்தது,நாகரெத்தினம் என்ற தேவரடியர்.
அப்போதெல்லாம் தீட்டு எங்கே போயிற்று?
நாரயணன் அவர்களே வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.
தமிழிசை மூவரின் இசை பண்களை திருடி
பிச்சை எடுத்த பிழைத்த தியாகய்யரை-
தியாகய்யர் போட்ட பிச்சை என்பதா?
இனமானப் பேராசிரியர் ஒருமுறை செவிட்டில் அடித்தாற் போல் கேட்டார்.
தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்த தியாகய்யரின் தெலுங்கு கீர்த்தனைகளைப் போல் மற்ற பகுதிகளில்(தெலுங்கு பகுதிகளில்) தெலுங்கு
இசைப்பண்களை ஏன்?உருவாக்க முடியவில்லை?என்று.
இந்தக் கேள்வியின் விடைதான் திருட்டு.
தியாகய்யரும்,அரியக்குடிகளும்,செம்மங்குடிகளும்
பாடியது (கொஞ்சம் ஏற்ற இறக்கங்களை மாற்றிக் கொள்வார்கள்) தமிழிசையின்,தமிழிசை மூவரின்
இசைப்பண்களின் திருட்டுதான்;
இல்லை!,தமிழிசை மூவர்-
முத்து தாண்டவரும்,அருணாசலகவிராயரும்
,மாரிமுத்துப்பிள்ளையும் போட்ட பிச்சை என்றே வைத்துக் கொள்ளலாம்.
May be an image of 1 person, flute and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...