Tuesday, November 28, 2023

ஐயோ பாவம்!!

திராவிடம்,,,,,ஆந்திராவில் கொடி கட்டிப் பறக்கும் அவலம் காணீர்!!
கோயில்களின் வாசல்களில்,,,,உதய நிதியின் புகைப்படம் கீழே ஒட்டப்பட்டு,,,,,,
கோயில்களிலிருந்து வரும் ஆண்,,,பெண் பக்தர்கள்--
உதய நிதியின் முகத்தின் மேல் தன் கால்களைத் தேய்த்துவிட்டு வரும் கோலம்??
ஹிந்து சனோதனை ஒழிப்போம் என்றவருக்கான புகழ் மாலை?? ஆந்திராவில் நடக்கும் வைபவம் இது??
தாத்தா,,,கருணாவின் ஊரிலேயே--பேரனுக்குக் கிடைத்திருக்கும் பேரவமானம்?/
திராவிடமே திராவிடத்தின் போலி முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்ட அவலம்??
தாத்தா,,,,,அப்பா--இவர்கள் எவரும் செய்யாத சாதனை--
அண்டை மானில மக்களால்,, தமிழக அமைச்சரான தாம் அவமானப்பட்டு நிற்பது??
இந்துக்களின் ஓட்டை வாங்கி ஆட்சிக்கு வந்து--
இந்துக்களையே ஓட வைப்போம் என்று சொல்லியும்
அஞ்சு பத்துக்கு ஆசைப்பட்டு அவர்களையே மீண்டும் அரியணை ஏற்றும் அற்பர்கள் அல்ல தாங்கள் என்று
அறிவித்திருக்கும் ஆந்திரர்க்கு ஆயிரம் நன்றிகள்!!
திரை கடலோடி திரவியம் தேடினான் தமிழன்
ஆந்திராவிலோ--
தரை வழிக் கிடந்து அவமானப்படுகிறான் திராவிடன்??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...