இவனுங்க அண்ணாமலை கிட்ட எப்படி வசமா சிக்கி இருக்கானுங்கனா?????
அண்ணாமலை ஜாதிய சொல்லி திட்ட முடியாது....
தமிழன் இல்லணும் சொல்ல முடியாது....
படிக்காதவன் எனவும் சொல்ல முடியாது....
நேர்மையை பத்தியும் தப்பா பேச முடியாது....
வயசாயிருச்சினு சொல்ல முடியாது.......
விவசாயத்தை பத்தியும் பேச முடியாது....
பணக்கார வீட்டு பையன் எனவும் பேச முடியாது.....
ஏதாவது சொல்லி பயமுறுத்தும் முடியல....
கேப்டனை வீழ்த்தியது போல மீடியாவ வச்சும் வீழ்த்தலாம்ணு பார்த்தா ரிப்போர்ட்டர் எல்லாம் தெறிச்சு ஓடுறானுங்க
என்ன பண்ணுவது என தெரியாம விக்கவும் முடியாம விழுங்கவும் முடியாம அவஸ்தை படுறானுங்க
No comments:
Post a Comment