Saturday, November 18, 2023

சபரிமலை_செல்லும் #ஐயப்ப_பக்தர்கள்_கவனத்திற்கு.

 மறைந்த பிரபல திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார்

1942 முதல் சபரிமலை யாத்திரை சென்றவர்.
அவர் வாவர் சமாதி பற்றி கூறியது.
______________________________________________
"வாவர் சமாதியில் ஐயப்ப பக்தர்கள்
வழிபட வேண்டும் எனபது அபத்தமானது
வாவர்ங்கிற இஸ்லாமியர்
எப்படி ஐயப்பனுக்கு நண்பராக இருந்திருக்க முடியும்?
மேலும் அந்த மாதிரி பெயரை வேற யாராவது கேள்விப் பட்டிருக்கோமா?
இதையெல்லாம் யோசிச்சு பார்க்கணும்.
அது மட்டுமல்ல 41- நாட்கள் விரதமிருந்து மாலை போட்டுக்கிட்டு இருமுடி கட்டிக்கிட்டு இஷ்டப்பட்டு சுவாமியை பார்க்கப் போற நேரத்துல வாவர் சமாதியை பார்க்கறது
நல்லதுதானா?
இதையாவது யோசிக்க வேண்டாமா?
நானோ என் கூட வாரவங்களோ போக மாட்டோம்.
அது சமாதிதான்.
நல்ல விஷயத்துக்கு
புனித விஷயத்துக்கு போகும்போது இப்படி சமாதியை பார்த்துவிட்டு போறது சரியில்லை என்றுதான்
நான் சொல்லுவேன்". ....
பந்தள ராஜா குடும்பத்தின் வாரிசுகளில் ஒரு முதியவர் கூறியது
" வாவர் என்ற இஸ்லாமியர் ஒருவர் சுவாமி ஐயப்பனுக்கு தோழராகவோ, சீடராகவோ இருந்ததாக எந்த சரித்திர ஆவணமும் அரண்மனையில் இல்லை".
ஸ்ரீமத் சுவாமி மதுரானந்தஜி மகராஜ்
1978_ல் கூறியது :
"ஐயப்ப சுவாமிக்கும் வாவருக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை.
அங்கு நம் ஐயப்பசுவாமி பக்தர்கள் செல்லக்கூடாது.
அது ஒரு இஸ்லாமியர் சமாதி. அங்கு இருக்கும் இஸ்லாமியர்கள்
ஸ்ரீ ஐயப்பனை நம்பவுமில்லை, ஐயப்பன் கோவிலிலுக்கு எந்த விரதமும் இருந்து சென்று வணங்குவதும் இல்லை.
வாவரின் சிறு வயது நண்பர் என்றால் வாவரின் தர்காகவில் ஐயப்பன் படம் சிலை வைத்து வணங்க இஸ்லாமியர்கள் சம்மதிப்பார்களா?
வாவரின் தர்காவுக்கு சொந்தமான அந்த இடத்தில் கருவாடும் தின்பர் மாட்டிறைச்சியும் தின்பர் .
ஐயப்பன்மார் அங்கு செல்வது தப்பு
அவர்கள் கொடுக்கும் சாம்பலை வாங்கி நெற்றியில் போடுவது அதை விட தப்பு".
இந்துக்கள் புனிதமாக வழிபடும் கோமாதாவை (பசுவினை)
கொன்று சாப்பிடும் இஸ்லாமியர் மதத்தை சேர்ந்த வாவர் சமாதிக்கு சென்று வழிபட்டு பின் ஐயப்பனை வணங்கினால் ....
ஐயப்பன் அருள் கிடைக்காது. ஐயப்பபக்தர்களே திருந்துங்க.
இது வியாபார தந்திரத்தால்
கம்யூனிஸ்ட் நாதாரிகளால்
இப்படி ஒரு கட்டுக்கதை பரப்பி விட்டு அங்கு செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களிடம் காணிக்கைகளை
பெற்று கோடி கணக்கில்
சம்பாதித்து வருகிறார்கள்...
அந்த பணம் ஐயப்பன் கோயில் வருமான கணக்கில் வராது.
கேரள அரசின் கணக்கிற்கு ம் செல்லாது...
அந்த வாவின் மசூதிக்கு
செல்வதால் உங்கள்மேல் தோஷம் ஏற்பட்டு உங்கள் புனிதமான விரதம் பிரார்த்தனை எல்லாம் வீணாகும்.
இதனால் உங்கள் குடும்பத்திற்கு பலகஷ்டங்கள் தான் வரும்.
ஐயப்பன் பிறப்பு பல லக்ஷம் வருஷமாச்சு .
பந்தளராஜா காலத்தில்
இஸ்லாமியர் வருகையே இங்கு இல்லை.
இஸ்லாமியர்கள்
இங்கு வந்து 700 ஆண்டுகள் தான் ஆகிறது...
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரும் ஐயப்பன்...
எப்படி 700 ஆண்டு களுக்கு முன் வந்த முஸ்லிம் நண்பனாக இருக்க முடியும்...
அப்படி இருக்க ஏமாற்றி பிழைக்கும் பாதகர்கள் கையால் ஐயப்பன் அருளை இழந்து வீட்டுக்கு பாவத்தோடு செல்லாதீர்கள்.
வேண்டாம்
இந்த வாவர் எனும் பொய் நாடக புனைப்பு.
ஆன்மீக அறிவு கொண்டு செயல்புரிவீர் .
புனித சபரிமலை செல்லும் பக்தர்கள்
யாரும் பாபர் சமாதிக்கு செல்ல வேண்டாம்.
சாமியே சரணம் ஐயப்பா...
May be an image of 1 person
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...