இது விசித்திரமாக இருக்கிறது.
ஊருக்கு ஊர் இவ்வளவு வித்தியாசமா?
அப்ப ஒருவன் தினம் 20 கிராம் தங்கத்தை (₹ 1 லட்சம் பெறுமானம்) ஈரோட்டிலிருந்து சென்னைக்கு கொண்டு வந்து விற்றாலே, ₹ 16,000 /- லாபம் பார்க்கலாம் போலிருக்கிறதே!! Very weird.
டிக்கியில் தங்கம் பதுக்கி வராமல் இதையே செய்யலாமே!!
Something not tallying.
No comments:
Post a Comment