ஆஸிக்கு எப்போதுமே இந்தியாவின் ஸ்பின் பௌலிங் என்றால் கிலியடிக்கும்..!
கும்ப்ளே, ஹர்பஜன் காலத்திலிருந்தே இந்திய ஸ்பின் அட்டாக்
ஆஸிக்கு சிம்ம சொப்பனம்!
தென் ஆப்பிரிக்கா மட்டும் நன்றாக போய்க்கொண்டிருந்த ஸ்பின் பௌலிங்கை நிறுத்தி பேஸ் பௌலிங்கைக் கொண்டுவராமல் ஸ்பின் அட்டாக்கையே தொடர்ந்திருந்தால் நேற்று வெற்றிவாகை சூடியிருக்கக்கூடும்.
ஆஸியின் வீக்னஸான இந்த ஸ்பின் நடுக்கத்தை நாம் இறுதிப் போட்டியில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இரண்டு பேஸ் மற்றும் மூன்று ஸ்பின்னர்களோடு நாம் களமிறங்கினால் வெற்றியை வசப்படுத்த ஏதுவாயிருக்கும்.
பும்ரா,
ஷமி,
குல்தீப்,
ஜடேஜா,
அஸ்வின்
இந்த பௌலிங் லைன் அப் ஆஸ்திரேலியாவைத் திணறடிக்கும்.
உலகத்தரம் வாய்ந்த
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்
அணியில் சேர்க்கப்பட வேண்டும்.
அது உறுதியாக
வெற்றியை வசப்படுத்தித் தரும்.
இறுதியாட்டத்தின் ஆடும் லெவன்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் நிச்சயமாக
களமிறக்கப்படுவார் என நம்புவோம்..!
No comments:
Post a Comment