கருணாநிதியின் நிர்வாகத் திறமையும் சொல்லாற்றலும்
அவருடைய மகனுக்கும் இல்லை, பேரனுக்கும் இல்லை.
ஓரிரு அமைச்சர்களுக்கு இருக்கலாம். ஆனால் அந்தத் திறமையை வைத்துக்கொண்டு அவர்களால் இன்றைய கட்சித் தலைமையை எதிர்க்க முடியாது.
கருணாநிதி மட்டும் இன்று இருந்திருந்தால், ஆளுநர் விஷயத்தை வேறு விதமாக, ஆனால் சிறப்பாகச் சமாளித்திருப்பார்.
இந்த அமைச்சரவையிலும் கட்சியிலும் பணம் பன்னஉவதற்கஉ மட்டுமே திறமையானவர்கள் உள்ளனர். ஆட்சி செய்யுத தகுதி ஒருவருக்கும் இல்லை.
மக்களை தனது அடுக்கு மொழியில் ஏமாற்றி பிழைத்தவர். ஊருக்கு மட்டும் உபதேசம் செய்பவர்.
ஊரை அடித்து உலையில் போடும் குடும்ப கலை கைவந்த கலை இருக்கும் போது வேறு என்ன வேண்டும்????
பர்னாலா கருணாநிதி அவர்களின் தீவிர ஆதரவாளர். கருணாநிதி சொன்னதை எல்லாம் செய்தார். ரவி அவர்களிடம் அத்தகைய செயல்பாட்டை எதிர்பார்க்க முடியாது. ரவி அவர்கள் அரசியல் சட்டப்படி ஆட்சி நடக்க வேண்டும் என நினைத்து, அதன் படி செயல் படுகிறார். அது தி மு க வினருக்கு ஏற்புடையதல்ல. அது தான் மாநில அரசுக்கும், ஆளுநருக்குமான முதலுக்கு காரணம். வேறொன்றுமில்லை. தி மு க காரர்கள், தங்கள் மனம் போல் தான் ஆட்சி நடக்க வேண்டும் என நினைக்கிறார்கள், மாநில மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தங்கள் சொந்த, மற்றும் கட்சியின் நலனே முக்கியம் என நினைக்கிறார்கள்.
No comments:
Post a Comment