1. பாம்பேயின் வாங்க்கடே பிட்ச் நம் டீமில் உள்ள பலருக்கும் நிறைய பழக்கமான, பிடித்த இடம். அங்கு ஃபைனல் நடந்திருந்தால் (செமி பைனல் அகமதாபாதில்) இந்தியா 350 ஸ்கோர் என்றாலும் சேஸ் கூட செய்திருக்கும்..!
2. வாங்கடே ஸ்டேடியம்தான் நம் வீரர்களுக்கு final விளையாட preferred இடமாக இருந்திருக்கும்..!
4. எப்போது ஃபைனல் அகமதாபாதில் என தீர்மானிக்கப்பட்டது..?
5. எப்போதுமே ஹைப் அதிகம் உள்ள டீம் மேல்தான் பிரஷர் அதிகம் இருக்கும். 130000 பேர் என்பது பிரஷர் அதிகப்படுத்தும் என்பது தெரியாதா..?
6. முக்கிய கேள்வி :
ஃபைனல் அகமதாபாதில்தான் நடக்க வேண்டும் என்பதில் பொலிடிக்கல் பிரஷர் இருந்ததா..?
7. கேள்வி 6ற்கான விடை, ஃபைனலில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் என்னென்ன நடக்க பிளான் செய்யப்பட்டிருந்தது என்பதில் இருக்கலாம்..!
அன்று, குஜராத், அகமதாபாதில், பிரதமர் மோடி அங்கிருக்க, இந்தியா வெற்றி பெற்றிருந்தால், அங்கேயும், அதன் பின்னும் என்னென்ன நடந்திருக்கலாம் என்ற உங்கள் யூகங்கள் என்ன..?
No comments:
Post a Comment