ஒரு செயலை எப்படி செய்யக் கூடாது என்பதற்கு தோல்விகளே மிகச்சிறந்த பாடம். சில தோல்விகளும் வாழ்வில் தேவையாக அமைந்துவிடுகிறது.
உங்கள் நெடுந்தூர பயணத்தில் உங்களுடன் யார் பயணிக்க வேண்டும், யாருடன் நீங்கள் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க சில தோல்விகளும் தேவை தான்.
வென்ற பிறகு கிடைக்கும் பாராட்டை விட, வீழ்ந்த பிறகு கிடைக்கும் ஊக்கமே பலருக்கும் தேவைப்படுகிறது.
No comments:
Post a Comment