கழுகு தன் இளைமையில் வேட்டையாடி ஒடி அலைந்த பின் ...
அதற்கு வயசாகி போய் அதோட அலகு (மூக்கு) எல்லாம் கீழ்நோக்கி மடங்கி போய் தடித்து விடும், . .
அதுவால் பழையபடி பறக்க முடியாமல் போகும்..
அப்ப அதுக்கு வேட்டையாடி உணவும் கிடைக்காது,
சரி செத்து போன பழைய உணவை சாப்பிடலாம்னா ...
அதோட அலகு மடங்கி போய் மாமிசத்தை கொத்த கூட முடியாது,
அப்ப அந்த கழுகு மலை உச்சியில் தனியா போய் தன்னோடு அலகை மலை கள்ளில் குத்தி குத்து உடைச்சி விட்டுடும்,
அப்புறம் அந்த உடைந்த அலகு வெச்சு தன்னோடு
அடர்த்தியான இரக்கை எல்லாம் பிச்சி போட்டு..
எதுவும் இல்லாம அம்மணமா இருக்கும்...
திரும்பவும் மீண்டும் புது ரக்கை முளைக்கும், ..
புது ஷார்ப்பான அலகு முளைக்கும்,
கழுகு மறு பிறவி பிறக்கும்...
அதுக்கு பேர் தான் இராஜாளி..
அது திரும்ப பறந்து வரும்போது ஆடும்பாரு ஒரு வேட்டை...
அப்படி இருக்கணும்... நாமும், ...
என்னதான் நமக்கு பிரச்சனை, தடைகள் வந்தாலும் ...
அதை உடைச்சு போட்டு அடுத்த கட்டத்தை நோக்கி ஓட முயற்சி பண்ணனும்...
அப்படியே உக்காந்து ஒப்பாரி வெய்ப்பதில் ஒரு பயனும் இல்லை ..
No comments:
Post a Comment