இன்று, உ.பி.ஸ்களின் தில்லாலங்கடிகளுக்கு தலைவலியாக இருப்பது "நோட்டாவுடன் போட்டிபோடும் ஒத்த ஓட்டு பா.ஜ.க".தான்!
முக்கிய எதிர்க்கட்சி மூடிக்கொண்டு இருக்கிறது.
அண்ணாமலை மட்டும் களத்தில் இறங்கி இருக்காவிட்டால், இந்நேரம் உ.பி.சும் டயர் பாய்சும் டாம் & ஜெர்ரி கணக்காக ஓடிப்பிடித்து கண்ணாமூச்சு விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள்!
நாமும் விவரமில்லாமல், அப்பாவித்தனமாக இரண்டு பக்கமும் கைதட்டி விசிலடித்துக் கொண்டிருப்போம்!
No comments:
Post a Comment