ஐயா கருணாநிதியின் பொதுத்தொண்டுகளை அறிந்து, அவர் மக்களுக்காக உழைக்கும் உன்னத நோக்கத்தை அறிந்து, கோபாலபுரம் வீடுதேடி வந்து ஆசீர்வாதம் செய்த அய்யா சாய்பாபாவுக்கு இன்று பிறந்தநாள்
ஐயா கருணாநிதியினை மனமார ஏற்றுகொண்டு அருளாசி செய்த ஆன்மீகவாதி அவர்தான்,
ஐயா கலைஞரும் தன் வீட்டுக்குள் அனுமதித்த ஒரே ஆன்மீகவாதியும் அவர்தான்
அப்படிபட்டவர் பிறந்தநாளை உபிக்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவில்லை
அந்த சந்திப்பில் புட்டபர்த்தி ஆஸிரமம் முன் ராம்சாமி ஐயா சிலையினை வைக்க வேண்டும் என கருணாநி அவர்களும்,
ஏன் உங்கள் வீட்டுமுன் ராம்சாமி சிலை இல்லை என சாய்பாபாவும் கேட்டுகொள்ளவே இல்லை...
No comments:
Post a Comment