*1. கருப்பு கவுணி அரிசி:*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
*2. மாப்பிள்ளை சம்பா அரிசி
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
*3. பூங்கார் அரிசி
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
*4. காட்டுயானம் அரிசி
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
*5. கருத்தக்கார் அரிசி
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
*6. காலாநமக் அரிசி
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
*7. மூங்கில் அரிசி:*
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
*8. அறுபதாம் குறுவை அரிசி
எலும்பு சரியாகும்.
எலும்பு சரியாகும்.
*9. இலுப்பைப்பூசம்பார் அரிசி
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
*10. தங்கச்சம்பா அரிசி
பல், இதயம் வலுவாகும்.
பல், இதயம் வலுவாகும்.
*11. கருங்குறுவை அரிசி
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
*12. கருடன் சம்பா அரிசி
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
*13. கார் அரிசி
தோல் நோய் சரியாகும்.
தோல் நோய் சரியாகும்.
*14. குடை வாழை அரிசி
குடல் சுத்தமாகும்.
குடல் சுத்தமாகும்.
*15. கிச்சிலி சம்பா அரிசி
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
*16. நீலம் சம்பா அரிசி
இரத்த சோகை நீங்கும்.
இரத்த சோகை நீங்கும்.
*17.சீரகச் சம்பா அரிசி
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
*18. தூய மல்லி அரிசி
உள் உறுப்புகள் வலுவாகும்.
உள் உறுப்புகள் வலுவாகும்.
*19. குழியடிச்சான் அரிசி
தாய்ப்பால் ஊறும்.
தாய்ப்பால் ஊறும்.
*20.சேலம் சன்னா அரிசி
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
*21. பிசினி அரிசி
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
*22. சூரக்குறுவை அரிசி
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
*23. வாலான் சம்பா அரிசி
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
*24. வாடன் சம்பா அரிசி
அமைதியான தூக்கம் வரும்.......
அமைதியான தூக்கம் வரும்.......
No comments:
Post a Comment