மாணிக் சர்க்கார் , 1998 மார்ச் 11 முதல், இன்று வரை 19 ஆண்டுகளாக தொடர்ந்து வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் முதலமைச்சராக இருப்பவர். மாணிக் சர்க்கார் அவர்கள் மாணவர் பருவம் முதல் பொது மக்களுக்காகப் போராட ஆரம்பித்தவர். இதுவரை அவருக்காக சொந்தமாக ஒரு வீடோ அல்லது ஒரு காரோ கூட இல்லாமல் இருப்பவர். முதலமைச்சராக தனக்குக் கிடைக்கும் சம்பளத்தைக்கூட கட்சிக்குக் கொடுத்துவிட்டு ரூ 5,000 மட்டும் தனது குடும்பச் செலவிற்காகப் பெற்றுக்கொள்பவர். மறைந்த ஜீவா அவர்களை நினைவூட்டும் ஒரு நல்ல தலைவர். கட்சிப் பாகுபாடின்றி நல்ல மனித நேயத்துடன் பாராட்டு பெறத்தக்கவர். 80% அங்கு வாழும் மக்கள், வேலையின்மை, வறுமை என்று விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் பழங்குடியினர். அவர்கள் வாழ்வை எப்படியும் உயர்த்தவேண்டும் என்ற நல்லகுறிக்கோளுடன் வாழும் உயர்ந்த மனிதர்! இன்றைய அரசியல்வாதிகளில் மிகவும் வித்தியாசமான, நேர்மையான தலைவர்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, July 7, 2017
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment