Friday, August 4, 2017

அசிங்கத்தின் உச்சம்...!!!

சிதம்பரம் முகத்தில் விழுந்த அடி இது தான்...!!!
முன்னாள் உள்துறை அமைச்சர் மகன் தேடப்படும் நபர் பட்டியலில்...
முன்னாள் நிதியமைச்சர் மகன் அந்நிய செலாவணி முறைகேடுகள் வழக்கில்...
தேடப்படும் நபராக கார்த்திக் சிதம்பரம்...
மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விமான நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி முறைகேடுகள் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ..
இதைவிட அசிங்கம் சிதம்பரத்திற்கு வேற எதுவும் இல்லை.
இதைவிட கேவலம் காங்கிரஸ் கட்சிக்கு வேற எதுவும் இல்லை...
இந்திய உள்துறை அமைச்சராக இருந்தவரின் மகன், இந்திய நிதியமைச்சராக இருந்தவரின் மகன் நிதி மோசடியில் தேடப்படுபவராக அறிவிக்கப்பட்டது
காங்கிரஸ் கட்சிக்கே தலை குனிவு.
தமிழகத்திற்கு அவமானம்.
தன்னுடைய கர்வத்தை விட்டு விட்டு நீதிக்கு தலைவணங்கி சட்டபூர்வமாக தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை...
எதிர்கொள்வதே கார்த்தி சிதம்பரத் திற்கும் அவரின் தந்தைக்கும் பெருமை சேர்க்கும்.
உணர்வார்களா...???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...