ஜெ'வின் மரணத்திற்குப் பின்னர்தான் இப்படி ஒரு அசாதாரணமான சூழ்நிலை...!
எங்கெங்கு காணினும் போராட்டங்கள் ; புரட்சி
முழக்கங்கள் ; கண்ணீர் வடிப்புகள் ; கதைகதையாம் காரணமாம்.....!!
முழக்கங்கள் ; கண்ணீர் வடிப்புகள் ; கதைகதையாம் காரணமாம்.....!!
ஏன் இப்படி.....?
இருக்கிறவன் ஒழுங்கா இருந்தா ....ரைக்கிறவன்
ஒழுங்காச் .....ரைப்பான்..!!
ஒழுங்காச் .....ரைப்பான்..!!
ஜெ'வை முழுநேரமாக எதிர்த்து அரசியல் நடத்திய ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அவ்வப்போது ஜெ'வின் நிர்வாகத்தை(!) புகழ்கிறார் என்றால்
மற்ற மாநிலங்களைப்போல் அல்லாது தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு ஆளுமை மிக்கத் தலைமை எப்போதும் தேவை என்பதுதான் வெளிப்படையான செய்தியாகும்...!!
மற்ற மாநிலங்களைப்போல் அல்லாது தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு ஆளுமை மிக்கத் தலைமை எப்போதும் தேவை என்பதுதான் வெளிப்படையான செய்தியாகும்...!!
தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒத்தக் கருத்துடையோர்
சிதைந்து கிடப்பதும், மாற்றுக் கருத்துடையோர்
ஓரணியில் திரள்வதுமாய் ஒரு வினோத அரசியலை செய்யமுடியும்...!!
சிதைந்து கிடப்பதும், மாற்றுக் கருத்துடையோர்
ஓரணியில் திரள்வதுமாய் ஒரு வினோத அரசியலை செய்யமுடியும்...!!
ஆகவேதான்...காமராசர்,கலைஞர்,எம்ஜிஆர்,ஜெயலலிதா போல ஆளுமை முகங்கள் இன்னும்
கால் நூற்றாண்டுக்கு தமிழக அரசியலுக்கு மட்டும் தேவைப்படுகிறார்கள்...!!!
கால் நூற்றாண்டுக்கு தமிழக அரசியலுக்கு மட்டும் தேவைப்படுகிறார்கள்...!!!
No comments:
Post a Comment