Saturday, August 5, 2017

தினகரன் & கோ

சசிகலாவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ் வாங்கி மன்னார்குடி கும்பலை அரசியலில் இருந்தே அகற்ற எடப்பாடி பழனிசாமி அணி திட்டம்.
சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்பதுதான் ஓபிஎஸ் அணி தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருக்கும் புகார். அதையே இனி எடப்பாடி அணியும் செய்யப்போகுது.
இத்தனை வருடமா ஜெயா டிவியை நிர்வாகம்செய்து அதை உருப்படாத சேனலாக மாற்றிய தினகரன் & கோ இப்போது கட்சியையும் ஜெயா டிவி போல மாத்திடுச்சு.
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வரும் முன்பே எடப்பாடி டீம் சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு காலி பண்ணிடும்போல?!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...