Sunday, December 17, 2017

இப்போது புரிந்து என்ன புரோஜனம் எல்லாம் முடிந்துவிட்டது...

நம்பவைத்து #கழுத்தறுத்த #அப்பல்லோ ரெட்டி .... மிகப்பெரிய #கேடி ...
#மருத்துவத்துறைக்கே இவரால் இழுக்கு ....
யார் #சொல்ல வைத்தார்கள் என்று சொல்லாமல் இப்பவும் #பொய்யைமட்டுமே பேசும் ரெட்டி...


சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய #அப்பல்லோ #பிரதாப் ரெட்டி, ஜெ., மருத்துவமனைக்கு அழைத்து வரும் போதே #ஆபத்தான நிலையில் தான் இருந்தார். அவருக்கு #காய்ச்சல் என்று ஏன் அறிக்கை #தரப்பட்டது என்றால் மக்கள் அச்சப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அப்படி அறிக்கை தரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இந்த #ரெட்டி ஒரு வாரத்தில் அம்மா #வீடு திரும்பி விடுவார், அவரே விரும்பி தான் #மருத்துவமனையில் இருக்கிறார். அவர் எப்போது #விருப்பப்படுகிறாரோ அப்போது வீடு திரும்பலாம் என்று சொல்லி நம்மை ஏமாத்தின கேடி ... பல்லாயிரம் கோடிகளுக்கு விலை போன கேடி ... காவல் துறை இவருக்கு #தலைகீழ தொங்கவிட்டு மூஞ்சில எலிய கடிக்கவிட்டு #உண்மைய வாங்கனும் ... அப்பவும் சொல்லவில்லை என்றால் #நகத்தை பிடுங்கி #நரகத்தை காட்டனும் இந்த கேடிக்கு .. இவருக்கு குடுக்கிற தண்டனையை பார்த்து இனி மருத்துவத்துறையில் யாரும் பொய் சொல்லக்கூடாது ... அவ்வளவு #கோபம் வருது ...


மேடம் எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்...
...
#எடு_அந்த_விளக்கமாற

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...