தேர்தல் நடந்தால் தனக்கு செல்வாக்கு இல்லை என்பது அம்பலப்பட்டு போகும் என்பதால் கடந்த ஏப்ரலில் தேர்தல் நடைபெறக்கூடாது என்பதற்காக ஓட்டுக்கு 4000 ரூபாய் வெளிப்படையாகக் பணம் கொடுத்து திட்டுமிட்டு
தேர்தலை நிறுத்த வைத்தது 420 தினகரன் கும்பல்.
தேர்தலை நிறுத்த வைத்தது 420 தினகரன் கும்பல்.
அதே குறுக்கு வழியை கையாண்டு நாளை தேர்தல் நாடைபெற உள்ள நிலையில் இன்று வீடியோ வெளியிட்டுள்ளது 420 தினகரன் கும்பல்.
"எதுவா இருந்தாலும் ப்ளான் பண்ணி, பண்ணனும்.. ஓகே" என்ற போக்கிரி திரைப்படத்து வடிவேலு பாணியில், ரொம்பவே ப்ளான் செய்து களமிறங்கியுள்ளது 420 டிடிவி தினகரன் திருட்டு கும்பல்
என்னமா ப்ளான் பண்றாங்கப்பா...!!!
இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அடியாள் வெற்றிவேல் ஒரு வீடியோவை வெளியிட்டு இது ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ இதை சசிகலாதான் எடுத்து வெளியிட வேண்டாம் என சொல்லிஸஎன்னிடம் கொடுத்தார். இருந்தாலும் நான் வெளியிட்டேன் என கூறினார்.
அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி உடையில், பழச்சாறு அருந்திக் கொண்டே டிவியில் முதல் மரியாதை சினிமா.. அதுவும் அதுவும் ஜெயா டிவியில் பார்ப்பது போன்று காட்சிகள் பதிவாகி இருந்தன.
ஆனால் .. ஜெயா டிவி CEO என சொல்லப்படுபவர் தீபக் ஜெயலலிதா ஜெய் அனுமான் பார்த்துக்கொண்டு இருந்தார் என கூறினார்.

அந்த வீடியோ, உண்மையா பொய்யா என்ற சர்ச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தபோதே, தேர்தல் ஆணையம், இந்த வீடியோக்களை ஒளிபரப்ப கூடாது என மீடியாக்களுக்கு அறிவுறுத்தியது.
தேர்தலுக்கு ஒருநாள் முன்பாக தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய விவகாரங்களை வெளியிட கூடாது என்பது விதிமுறை. அதன் அடிப்படையில் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் தேர்தல் ஆணையம் தரப்பில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஜெயலலிதா கொச்சைப்படுத்தப்படுவதால், இந்த வீடியோவை வெளியிட்டதாக வெற்றிவேல் பேட்டியில் குறிப்பிட்டார். ஆனால், ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி, சசிகலா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தால், தினகரன்தான் அந்த வீடியோவை வெளியிட்டிருக்க வேண்டும்.
இவ்வளவு முக்கியமான வீடியோவை, தினகரன் வெளியிடாத நிலையில் வெற்றிவேல் ஏன் வெளியிட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்குதான் மேற்சொன்ன 'ப்ளான்' வேலை செய்துள்ளது. தினகரனின் சட்ட வல்லுநர் குழுவிற்கும் இந்த வீடியோ வெளியிட்டால் சிக்கல் வரும் என்பது தெரியும். அவர்கள் எச்சரிக்கையின் பேரில்தான் வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆதாயத்திற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக கூறி தினகரனை தகுதி நீக்கம் செய்துவிட்டு தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுக்கும். அப்படி தேர்தல் ஆணையம் முடிவு செய்தால் இவ்வளவு நாள் தண்ணீராய் செலவு செய்த (தேர்தல் செலவீனம்) பணம் எல்லாம் வீணாக போய்விடும் என்பது அறியாத பாலகனா தினகரன்?

ஈயம் பூசிய மாதிரியும் இருக்க வேண்டும், பூசாத மாதிரியும் இருக்க வேண்டும் என்ற கவுண்டமணியின் வாக்கிற்கிணங்க, வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்பட வேண்டும், ஆனால் தனக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதில் தெளிவாக உள்ளார் 420 தினகரன். விசாரணை என்று வந்தால் தப்பிக்கலாம் என்றுதான், இது தேர்தலுக்காக வெளியான வீடியோ இல்லை அவ்வளவு கீழ்த்தரமான வன் நான் இல்லை
என திரும்ப திரும்ப பேட்டியில் கூறினார் வெற்றிவேல். ஆன்னா, ஊன்னா மீடியாக்களுக்கு பேட்டியளித்த தினகரன், இந்த வீடியோ பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை என்பதை கவனித்தால் இது புரியும். நீங்க நடத்துங்க.420 கும்பலே நீங்க நடத்துங்க... மக்கள் முட்டாள் கள் இல்லை.
மன்னார் குடி மாஃபியா கும்பலின் மாய்மாலங்களை எல்லாம் மக்கள் நன்றாக வே அறிந்து வைத்துள்ளார் கள்.

மக்கள் மனதில் எழும் கேள்விகள் இவை...
★ டிரயக்யோஸ்டமி சிகிச்சை பெறும் ஒருவர் எப்படி வாய் வழியாக உணவு கொள்ள முடியும்.?
★ சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக இருந்ததால் சுயநினைவு இழந்தார் என்று அனுமதிக்கப்பட்ட ஒருவர், பழச்சாறு அருந்தலாமா?
★ தான் நைட்டியில் இருக்கும் புகைப்படம் வெளியிட்டால் தன் கம்பீர தோற்றத்திற்க்கு இழுக்கு என்று நினைத்த ஜெ. தன் முழங்கால் தெரியும் அளவுக்கு துணியை தூக்கி விட்டுக் கொண்டு வீடியோ எடுக்க அனுமதித்து இருப்பாரா?
★ கால் அகற்றப்பட்டதாக செய்தி வெளியாகும் என முன்னமே கணித்து கால்களை வெட்டி எடுக்கும் முன்பாகவே கால்கள் தெரியும் வகையில் வீடியோ எடுக்கப்பட்டதா?
★ மூன்றாவது மாடியில் CCU ல்( ICUவில் அல்ல) இருந்தவர் அதே தளத்தில் உள்ள நார்மல் அறைக்கு (General ward ) மாற்றப்பட்டார் என்று கூறப்பட்டது...
மூன்றாவது மாடி உயரத்திற்கு யார் வீட்டிலாவது குரோட்டன்ஸ் செடி வளர்ந்துள்ளதை பார்த்திருக்கிறீர்களா..
இல்லை இல்லை இது தென்னை மரம் என்று சொன்னால் கூட மூன்றாவது மாடி உயரத்திற்கு யார் வீட்டிலாவது தென்னை மரம் வளர்ந்துள்ளதை பார்த்திருக்கிறீர்களா..???

★ கண்ணாடி ஜன்னலை திறந்தவுடன் வெளியே விழும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது. திரைச்சீலை இல்லை.. பாதுகாப்பு கம்பிகள் இல்லை.. அதன் அருகில் இன்னொரு படுக்கை ஒன்று உள்ளது. அறையின் சுவரில் சாமிப்படங்கள் மாட்டப் பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமணையில் சாமிப்படங்கள் மாட்டப் பட்டுள்ளதூ...?
அப்போலோ மருத்துவமணையில் சாமிப்படங்கள் மாட்டப் பட்டுள்ளதூ...?
★ சர்க்கரை பாதிப்பால் ஏற்கனவே கால் கட்டை விரல் அகற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் கால் விரல்கள் அனைத்தும் இருப்பது இன்னும் சந்தேகத்தை வலுக்க வைக்கிறது
★ இந்த வீடியோவை எடிட்டிங் செய்து வெளியிட இவர்களுக்கு ஓராண்டு தேவைப்பட்டிருக்கிறது.???
★ அப்பல்லோவில் சிசிடிவி வீடியோ இல்லை
போய்ஸ்கார்டன் சிசிடிவி வீடியோ இல்லை ..
ஆனால் ..அம்மா சொல்லிதான் வீடியோ தொழில் செய்த... CD விற்க வந்து வேலைக்காரி யான சின்னம்மா எடுத்த வீடியோ தானாம் இது...???
போய்ஸ்கார்டன் சிசிடிவி வீடியோ இல்லை ..
ஆனால் ..அம்மா சொல்லிதான் வீடியோ தொழில் செய்த... CD விற்க வந்து வேலைக்காரி யான சின்னம்மா எடுத்த வீடியோ தானாம் இது...???
அதை தினகரன் வெளியிடாமல் வெற்றிவேலை வெளியிட சொன்னது தினகரன் சின்னம்மா வுக்கு செய்த துரோகம்...
இந்த வீடியோ வெளியிட வெற்றிவேல் யார்.
துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்" -
வெற்றிவேலின் செயலை தினகரன் கண்டிக்க வேண்டும் என சின்னம்மா வுடன் ஜெயிலில் இருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா கேட்டுள்ளார்.???

OPS அவர்களை முதலமைச்சாராக்கி ராசினாமா செய்யச் சொன்னார்கள். அவர்களை துரோகி என்கிறார்கள்.
EPS அவர்களையும் அதேபோல. முதலமைச்சாராக்கி ராசினாமா செய்யச் சொன்னார்கள்.
அதன் பின்னர் தமிழக அமைச்சர்கள். அனைவரையும் ராசினாமா செய்யச் சொன்னார்கள். இவர்களை எல்லாம் துரோகி என்றவர்கள்.
இப்போது அவர்களுடன் அவர்களுக்கு அடியாளாக இருக்கும் வெற்றிவேல் துரோகி என்கிறார்கள். அவர்மீது தினகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் கள்.
ஆக மன்னார் குடி மாஃபியா கும்பல்தான் துரோகக்கும்பல் என்பது இந்த வீடியோவை வெளியிட்ட செயலின் மூலம் மீண்டும் ஒரு நிரூபனம் செய்துள்ளார் கள்.
இவர்கள்...
ஆக மன்னார் குடி மாஃபியா கும்பல்தான் துரோகக்கும்பல் என்பது இந்த வீடியோவை வெளியிட்ட செயலின் மூலம் மீண்டும் ஒரு நிரூபனம் செய்துள்ளார் கள்.
இவர்கள்...
No comments:
Post a Comment