Tuesday, December 19, 2017

இது அடுத்த #உண்மை..

திரு. மோடி பிரதமர் ஆனதும் ஆஸ்திரேலியா டூர் போனார்.. அப்போது அதானி குழும தலைவரை உடன் அழைத்து சென்று ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் நடத்த அனுமதி வாங்கி தந்தார்..
அதோடு இந்த டப்பா கம்பெனிக்கு SBI வங்கி 6100 கோடி கடன் தரவும் ஒப்பந்தம் ஆனது..
தற்போது அங்கு இந்த கம்பெனி சுரங்கம் நடத்த அங்குள்ள குயின்ஸ்லாந்த் மாகாண அரசு அனுமதியை மறுத்து விட்டது.
இப்ப அங்கிருந்து மூட்டைமுடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பிவர தயாராகி வருகிறது அதானி குரூப்..
....
இப்ப என்ன சந்தேகம்னா..
அந்த SBI கொடுப்பதாக கையெழுத்தான 6100 கோடி தந்துவிட்டார்களா..
தந்திருந்தால் திரும்ப பெற என்ன வழி...?
அல்லது
தற்போதய நிலவரம் என்ன..?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...